உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்!

Mayoorikka
4 years ago
உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக  ஜனாதிபதியின்   ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4