நீர்கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் வாசுவின் அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
நீர்கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் வாசுவின் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டில் நீர்கட்டணம் அதிகரிக்கப்படாது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்பு நஷ்டத்தை சந்தித்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போது இலாபம் ஈட்டி வருவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கூறினார்

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4