இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 04-01-2022

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 04-01-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-விஞ்ஞானம்

மனிதர்கள் தொடர்ச்சியாக
சொல்லி வருகிறார்கள் இந்த
விஞ்ஞானத்துக்கு
அத்தனையும் தெரியாது
என்று..

ஆமாம் விஞ்ஞானத்திற்கு
தெரியும். அதற்கு அத்தனையும்
தெரியாது என்று..

அப்படி அத்தனையும்
விஞ்ஞானத்திற்கு
தெரிந்துவிட்டால்
அது அப்போதே நின்றுவிடுமே!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-உலகம்

உங்களை
காப்பாற்றிக்
கொள்ளுங்கள்
நீங்கள்
இந்த உலகத்திற்கு
ஒருத்தராக
இருக்கலாம்
சில நேரம்
யாரோ
ஒருத்தருக்கு
நீங்கள்
உலகமாகவும்
இருக்கலாம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-மதகுருமார்

மதகுருமார்
முடங்கிக்
கிடப்பதால்
மரணித்தவரின்
சொர்க்கத்து
பயணமும்
முடங்கிக்
கிடக்கின்றதா?!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-எண்ணம்

எண்ணிக்கைகளை
புதுப்பிப்பது மூலம்
எம் உடலை
புதுப்பிக்க முடியாது
எம் எண்ணங்களை
புதுப்பிக்கலாம்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-நம்பிக்கை

நிரந்தரமாக
தொலைந்துபோன
உறவுகள்
கற்றுக்கொடுப்பதே,
உன்மீதும் உங்கள்
குடும்பத்தார்மீது
மட்டுமே எப்போதும்
நம்பிக்கை வை
என்பதைத்தான்.

மேலும் பல தமிழ் பொன்மொழிகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4