அமைச்சுப் பதவி முக்கியமல்ல: சுசில் பிரேமஜயந்த

Mayoorikka
4 years ago
அமைச்சுப் பதவி முக்கியமல்ல: சுசில் பிரேமஜயந்த

அமைச்சு பதவி தனக்கு பெரியதல்ல  எனக் கூறிய, பதவி நீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணியாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முடிவுகளை விமர்சிக்கும் தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தாக கூறியுள்ளார்.

எனினும், தம்மை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4