சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் பானுகா ராஜபக்ச

#Srilanka Cricket
Prasu
4 years ago
 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  இருந்து விடைபெறும் பானுகா ராஜபக்ச

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அதிவேக பேட்ஸ்மேன்களில் ஒருவரான பானுகா ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

குறித்த கடிதத்தை அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ள சமீபத்திய உடற்தகுதி நியமங்களின்படி இனி சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது என தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் விளையாட்டுச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4