தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.?
Keerthi
2 years ago
தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்.? அப்படியானால் உடற்பயிற்சி முடிந்ததும் இதில் சிறிதளவு குடியுங்கள்…உங்கள் பானை வயிறு சட்டென குறைந்துவிடும்..!!
பானை வயிறு இது தான் இன்று பலரது பிரச்சனை குறிப்பாக ஆண்களின் பிரச்சனை இதுவாக தான் இருக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறைந்தால் கூட இந்த பானை வயிறு குறைவதாக இருக்காது. இதற்கான காரணம் உடலில் அதிகரிக்கும் கெட்ட கொழுப்பு தான். இதனை கரைத்தலே பாதி வயிறு குறைந்துவிடும் இன்று உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் இலகுவாக பானை வயிறை ஒட்டிய வயிறாக மாற்ற இரு சூப்பர் டிப்ஸ்.!
- இதற்கு இஞ்சி பேஸ்ட். அதாவது இஞ்சியை தோல் சீவி மிக்ஸியில் அல்லது டம்ளரில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- சோம்பு 2 கரண்டி, கருஞ்சீரகம் 3 கரண்டி, எலுமிச்சை, இவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு 750ml நீர் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் சோம்பு மற்றும் கருஞ்சீரகம் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.
- நன்றாக கொதிக்கும் போது இஞ்சி பேஸ்ட் 2கரண்டி சேருங்கள்.
- இவை நன்றாக கொதித்ததும் இறக்கி வடித்து பாத்திரம் ஒன்றில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இதனை காலை உடற்பயிற்சி முடிந்து உணவு உண்டபின் ஒரு கப் குடியுங்கள்.
- பின் 12 மணி நேரம் கழித்து இன்னுமொரு கப் குடியுங்கள்.
- இது குடிக்கும் போது எலுமிச்சை சாறு சிறிதளவு மிக்ஸ் சேர்த்து கொள்ளுங்கள்.
- இந்த பானம் ஒரு முறைக்கு 150mL அதிகமாக குடிக்க வேண்டும். குறைக்க கூடாது. இதனை இரண்டு மூன்று முறை குடிக்கும் போதே உங்கள் பானை வயிறு குறைய தொடங்கிவிடும். இது 100% பயனுள்ளது. நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் பிடித்தால் பகிருங்கள்..!
மேலும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.