பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

Prabha Praneetha
2 years ago
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - ஹொரணை பிரதான வீதியின் வாகன போக்குவரத்து கும்புக்க பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி பிரதேசவாசிகளினால் வீதி மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது 

இதன்காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்