துறைமுக நகரில் இரு பகுதிகள் மக்கள் பாவனைக்கு

#Colombo
Prathees
4 years ago
துறைமுக நகரில் இரு பகுதிகள் மக்கள் பாவனைக்கு

கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை மற்றும் இலகுரக படகு முற்றம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளைஇ சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவை நினைவு கூரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ இன்று திறந்து வைக்கப்பட்ட நடைபாதை நாளை (10) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள நுழைவாயிலின் ஊடாக மக்கள் நடந்து செல்லவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4