மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம்

Prabha Praneetha
2 years ago
மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம்

பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் ஹாலி-எல பகுதியில் தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலையகப் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்