மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை மின் தடை ஏற்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்தவாரம் நாட்டின் பல பிரதேசங்களில் மின்தடை இடம்பெற்றிருந்தது.

அவ்வாறு மின்வெட்டு ஏற்படுமாக அருந்தால் முன் அறிவித்தல் வழங்கப்படுமெனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4