தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிச்சு பாருங்க நன்மைகள் ஏராளமாம்!!!
Keerthi
2 years ago
தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தாள், அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் பெறலாம்.
தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- கோடையில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
- Woman with a pink breast cancer awareness ribbon
- தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.
- தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
- தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கிறது.
மேலும் ஆரோக்கியச் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்