கறுப்பு பட்டியல்: மக்கள் வங்கியின் அறிவிப்பு!

Mayoorikka
4 years ago
கறுப்பு பட்டியல்: மக்கள் வங்கியின் அறிவிப்பு!

சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

கடன்பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, இன்றைய தினத்திற்குள் (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4