திருகோணமலையில் விபத்து: பலர் படுகாயம்

Mayoorikka
4 years ago
திருகோணமலையில் விபத்து: பலர் படுகாயம்

திருகோணமலை – மூதூர் பகுதியில், இன்று (10) அதிகாலை இடம்பெற்ற  விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்பாறையிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் டிப்பரும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4