பிக் பாஸ் சீசன்5 முடிச்ச கையோடு.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு தடம் பதிக்கும் தாமைரை

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் சீசன்5 முடிச்ச கையோடு.. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிக்கு தடம் பதிக்கும் தாமைரை

சின்னத்திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் குறித்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது,

எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் உடன் சமையலில் திறமை வாய்ந்த சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.

ஏற்கனவே வெளியான ப்ரோம வில் கோமாளிகள் யார் யார் என்று தெரியவந்துள்ள நிலையில், போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விபரமும் இணையத்தில் கசிந்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3ல் அர்ச்சனா, ஊர்வசி, பிக்பாஸ் விஜயலட்சுமி இவர்களது பெயரைத் தொடர்ந்து தற்போது தாமரைச் செல்வியின் பெயரும் அடிபடுகிறது.

ஏனென்றால் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் டாப் 6 போட்டியாளராக மக்கள் மனதை கவர்ந்த தாமரைச்செல்வி, நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் ரசிகர்களின் மனதில் தாமரைச்செல்வி தனி இடம் பிடித்து விட்டார்.

மேலும் பிக்பாஸ் தொடர்பான தகவல்களுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4