தங்கத்தின் விலை மாற்றம்

Prasu
4 years ago
தங்கத்தின் விலை மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 20 டொலர்கள் வரை குறைந்து 1,789 டொலர்களாக ஆக பதிவாகி இருந்தது.

தங்கத்தின் இதுவரை பதிவான குறைந்த விலை இது என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் (10) உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து 1,810 டொலர்களாக உள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பின்வருமாறு இருந்தது.

24 கெரட் - ரூ.121,500.00

22 கெரட் - ரூ.111,400.00

21 கெரட் - ரூ.106,300.00

18 கெரட் - ரூ 91,200.00

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4