உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல விசேட அனுமதி

Prabha Praneetha
4 years ago
உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல விசேட அனுமதி

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும், எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தற்காலிகமாக நீக்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 29 வரையான காலப்பகுதியில் அவருக்கு வெளிநாடு சென்றுவர கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று, அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4