இலங்கையின் கடன் தரம் குறைவடைந்துள்ளது!

Mayoorikka
2 years ago
இலங்கையின் கடன் தரம் குறைவடைந்துள்ளது!

நாட்டின் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, S&P தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை CCC+ இல் இருந்து CCC ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்