ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

Mayoorikka
3 years ago
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்குவரும் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபத் தலைவரை பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம், இன்று (14) அதிகாலை கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!