தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள்: கல்வி அமைச்சர் தெரிவித்த  கருத்து

#Dinesh Gunawardena
Prathees
3 years ago
தேவையில்லாமல் பயணம் செய்யாதீர்கள்: கல்வி அமைச்சர் தெரிவித்த  கருத்து

இலங்கை எண்ணெய் உற்பத்தி இல்லாத நாடு எனவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்இ தேவையற்ற பயணங்களை குறைத்து, முடிந்தவரை ஆன்லைனில் வேலை செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றார்.

ஒவ்வொரு முறையும் எரிபொருள் நுகரப்படும் இலங்கையின் பணம் வெளிநாடுகளுக்கு புழங்குவதாகவும் அவர் கூறினார்.

மஹரகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!