இன்றிரவு மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
Reha
3 years ago
தற்போதைய நிலையில், நாட்டின் சில பாகங்களில் இன்றிரவும் மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.