ராஜபக்க்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

#SriLanka #Gotabaya Rajapaksa
Reha
4 years ago
ராஜபக்க்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

நாசகார நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, ஆபத்தான நிலைமை நீங்கும் வரை தேசிய உயிரில் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ பதவி விலகுவதால தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார் .

இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை ஷெர்மிளா ராஜபக்ஷ, ராஜபக்க்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4