பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை?

Mayoorikka
4 years ago
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை?

கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு காணப்படுகின்ற இயலுமை குறித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 தொடர்பான பிரதான இணைப்பு அதிகாரி டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4