மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவி நீக்கம்

Mayoorikka
4 years ago
மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவி நீக்கம்

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4