வினோதமான முறையில் சத்தியபிரமாணம் செய்த சீன ஒலிம்பிக் வீரர்கள்!

Nila
4 years ago
வினோதமான முறையில் சத்தியபிரமாணம் செய்த சீன ஒலிம்பிக் வீரர்கள்!

பீஜிங் வின்டர் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இதில் பங்குபெற்ற உள்ள சீன வீரர்கள் வினோதமான சத்தியபிரமாணம் ஒன்றை வழங்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.

இந்த காணொளியில் விளையாட்டு வீரர்கள், நாட்டின் தலைவருக்கு நாம் எமது கடமையை செய்வோம் எனவும் அவரை பின்பற்றி எதிர்காலத்தில் நுழைவோம் எனவும் கூறுவதுபோல சத்தியப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக போர்க்களத்திற்கு செல்லும் வீரர்களே இவ்வாறு நாட்டிற்கு விசுவாசமாக சத்தியப்பிரமாணம்களை மேற்கொள்வது வளமையாக உள்ள நிலையில், சீனாவின் இந்த வினோதமான நடைமுறை சீன கம்யூனிஸ்ட் கட்சி மக்களை கட்டுப்படுத்தும் விதம் மற்றும் சீன ஜனாதிபதியை முதன்மைப்படுத்தும் விதத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் கருதுகின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4