டொலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டதால் தங்கத்தின் விலையிலும் மாற்றம்!

Mayoorikka
2 years ago
டொலரின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டதால் தங்கத்தின் விலையிலும் மாற்றம்!

டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது.

இதற்கமைய, தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.