அங்கர் பால் குடிக்க தேவையில்லை! பிளேன்டி குடித்து நாட்டிற்கு தியாகம் செய்வோம்: சொல்கிறார் எம் பி

Mayoorikka
4 years ago
அங்கர் பால் குடிக்க தேவையில்லை! பிளேன்டி குடித்து நாட்டிற்கு தியாகம் செய்வோம்: சொல்கிறார் எம் பி

அங்கர் பால் குடிக்க தேவையில்லை . பிளேன்டி குடித்து நாட்டிற்கு தியாகம் செய்வோம் என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வர இன்னும் 3 வருடங்களாவது எடுக்கும் என கூறியுள்ள அவர் சவால் மிக்க எதிர்காலத்தில் மிக கவணமாக பணத்தை செலவு செய்ய வேண்டும் என கூறியிள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4