ஐந்தாம் தொற்றலையின் உச்சத்தை எட்டிவிட்டோம் - பிரான்ஸ் அமைச்சர் அறிவிப்பு

#Covid 19
Prasu
2 years ago
ஐந்தாம் தொற்றலையின் உச்சத்தை எட்டிவிட்டோம் - பிரான்ஸ் அமைச்சர் அறிவிப்பு

«நாம் ஐந்தாம் கொரோனாத் தொற்றலையின் உச்சப்புள்ளியைத் தாண்டிவிட்டோம் என பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஒலிவியே வெரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
«தேசிய அளவில் நாம் தொற்றின் உச்சத்தை (Pic) கடந்து விட்டோம். இயற்கையான பரிணாமம் என்பது நாம் இந்தத் தொற்றலையில் இருந்து வெளிவருவதே. தற்போது மருத்துவமனைகள் உச்சத்தை அடைந்துள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவின் உச்சத்தினை கடந்த 10 நாட்களாகப் பார்க்கின்றோம்»
 
«மருத்துவமனைகளின் அழுத்தத்தை நான சாதாரணமாக எடுக்கவில்லை. நிலைமை ஆபத்தாகவே உள்ளது. ஆனாலும் மோசமான நிலையைத் தாண்டிவிட்டோம் »
 
என ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!