பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருப்பு திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

#TamilCinema #release #surya #Movie #L4
Prasu
3 months ago
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருப்பு திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ளப் படம் கருப்பு. இதில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.35 கோடிக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் இப்படம் மே.4ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4