விசேட அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பு

Mayoorikka
4 years ago
விசேட அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது மற்றும் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக ஆராயும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4