அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவர் பெயரில் சாலை திறப்பு

Prasu
4 years ago
அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவர் பெயரில் சாலை திறப்பு

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயர் ஒரு சாலைக்கு சூட்டப்பட இருக்கிறது. விர்ஜினியா மாநிலம் பேர்பேக்ஸ் கவுண்டியில் இந்த சாலை உள்ளது. ஆங்கிலத்தில் Valluvar Way என்றும் தமிழில்  ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த சாலை அழைக்கப்படும்.

இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4