புதிதாக 1,287 பேருக்கு கொரோனா..!

Prabha Praneetha
2 years ago
புதிதாக 1,287 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,287 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 617,189ஆக அதிகரித்துள்ளது.