ஏழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 37
#history
#Article
#Tamil People
Mugunthan Mugunthan
2 years ago
ஏழாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
காக்கைபாடினியார்
- காக்கை பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)
திருஞானசம்பந்தர்
- தேவாரம் 1 திருமுறை
- தேவாரம் 2 திருமுறை
- தேவாரம் 3 திருமுறை
அப்பர் (எ) திருநாவுக்கரசர்
- தேவாரம் 4 திருமுறை
- தேவாரம் 5 திருமுறை
- தேவாரம் 6 திருமுறை
திருப்பாணாழ்வார்
- அமலனாதிபிரான்
திருமழிசை ஆழ்வார்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி
தொண்டரடிப் பொடியாழ்வார்
- திருப்பள்ளி எழுச்சி
- திருமாலை
- பழைய இராமாயணம்
- பாண்டிக் கோவை
- சிறுகாக்கைப் பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)
- சாந்தி புராணம் (மறைந்த தமிழ் நூல்)
- சைன இராமாயணம் (மறைந்த தமிழ் நூல்)
- தகடூர் யாத்திரை (தகடூர் மாலை ) (மறைந்த தமிழ் நூல்)
ஐயடிகள் காடவர்கோன்
- திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திர திருவெண்பா)
எட்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
இறையனார்
- இறையனார் அகப்பொருள் உரை
இளம்பெருமான் அடிகள்
- சிவபெருமான் திருமும்மணிக் கோவை
சுந்தரர்
- தேவாரம் 7 திருமுறை
- திருத்தொண்டத் தொகை
சேரமான் பெருமாள் நாயனார்
- திருக்கைலாய ஞான உலா (ஆதி உலா)
- திருவாரூர் மும்மணிக்கோவை
- பொன் வண்ணத்து அந்தாதி
- திருமறைக்காட்டு அந்தாதி (மறைந்த தமிழ் நூல்)
அதிராவடிகள்
- மூத்தப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை
திருமங்கை ஆழ்வார்
- சிறிய திருமடல்
- திருக்குறுந்தாண்டகம்
- திருநெடுந்தாண்டகம்
- பெரிய திருமடல்
- பெரிய திருமொழி
- திருவெழு கூற்றிருக்கை
ஸ்ரீபெரியாழ்வார்
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பல்லாண்டு
ஸ்ரீஆண்டாள்
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
ஸ்ரீகுலசேகர ஆழ்வார்
- பெருமாள் திருமொழி
திருவாலவாயுடையார்
- திருமுகப் பாசுரம்
- சீட்டுக்கவி
கொங்கு வேளிர்
- பெருங்கதை
- சிற்றட்டகம் (மறைந்த தமிழ் நூல்)
ஆதிசங்கரர்
- விவேக சூடாமணி