ஏழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 37

#history #Article #Tamil People
ஏழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 37

ஏழாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

காக்கைபாடினியார்

  •      காக்கை பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)

திருஞானசம்பந்தர்

  •     தேவாரம் 1 திருமுறை
  •     தேவாரம் 2 திருமுறை
  •     தேவாரம் 3 திருமுறை

அப்பர் (எ) திருநாவுக்கரசர்

  •     தேவாரம் 4 திருமுறை
  •     தேவாரம் 5 திருமுறை
  •     தேவாரம் 6 திருமுறை

திருப்பாணாழ்வார்

  •     அமலனாதிபிரான்

திருமழிசை ஆழ்வார்

  •     திருச்சந்த விருத்தம்
  •     நான்முகன் திருவந்தாதி

 தொண்டரடிப் பொடியாழ்வார்

  •     திருப்பள்ளி எழுச்சி
  •     திருமாலை
  •      பழைய இராமாயணம்
  •      பாண்டிக் கோவை 
  •      சிறுகாக்கைப் பாடினியம் (மறைந்த தமிழ் நூல்)
  •      சாந்தி புராணம் (மறைந்த தமிழ் நூல்)
  •      சைன இராமாயணம் (மறைந்த தமிழ் நூல்)
  •      தகடூர் யாத்திரை (தகடூர் மாலை ) (மறைந்த தமிழ் நூல்)

ஐயடிகள் காடவர்கோன்

  •     திருக்கோயில் திருவெண்பா (க்ஷேத்திர திருவெண்பா)

எட்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

இறையனார்

  •      இறையனார் அகப்பொருள் உரை

ளம்பெருமான் அடிகள்

  •     சிவபெருமான் திருமும்மணிக் கோவை 

சுந்தரர்

  •     தேவாரம் 7 திருமுறை
  •     திருத்தொண்டத் தொகை 

சேரமான் பெருமாள் நாயனார்

  •     திருக்கைலாய ஞான உலா (ஆதி உலா)
  •     திருவாரூர் மும்மணிக்கோவை
  •     பொன் வண்ணத்து அந்தாதி
  •      திருமறைக்காட்டு அந்தாதி (மறைந்த தமிழ் நூல்)

அதிராவடிகள்

  •     மூத்தப் பிள்ளையார் திருமும்மணிக்கோவை

திருமங்கை ஆழ்வார்

  •     சிறிய திருமடல் 
  •     திருக்குறுந்தாண்டகம் 
  •     திருநெடுந்தாண்டகம்
  •     பெரிய திருமடல்
  •     பெரிய திருமொழி 
  •     திருவெழு கூற்றிருக்கை

 ஸ்ரீபெரியாழ்வார்

  •     பெரியாழ்வார் திருமொழி 
  •     திருப்பல்லாண்டு 

ஸ்ரீஆண்டாள்

  •     திருப்பாவை
  •     நாச்சியார் திருமொழி 

ஸ்ரீகுலசேகர ஆழ்வார்

  •     பெருமாள் திருமொழி 

திருவாலவாயுடையார்

  •     திருமுகப் பாசுரம்
  •      சீட்டுக்கவி

கொங்கு வேளிர்

  •      பெருங்கதை 
  •      சிற்றட்டகம் (மறைந்த தமிழ் நூல்)

ஆதிசங்கரர்

  •      விவேக சூடாமணி