ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -38

#history #Article #Tamil People
ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -38

ஒன்பதாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

அறிவனார்

  •      பஞ்ச மரபு (மறைந்த தமிழ் நூல்)
  •      சேந்தன் திவாகரம்

திருத்தக்கத்தேவர்

  •      சீவக சிந்தாமணி
  •      நரிவிருத்தம்

மாணிக்கவாசகர்

  •     திருவாசகம்
  •     திருச்சிற்றலம்பலக் கோவை (திருக்கோவையார்)

பாரதம் பாடிய பெருந்தேவனார்

  •      பாரத வெண்பா (மறைந்த தமிழ் நூல்)
  •      மாவிந்தம்
  •      இறையனார் களவியல்
  •      பூத புராணம் (மறைந்த தமிழ் நூல்)
  •      தமிழ்நெறி விளக்கம்

ஐயனாரிதனார்

  •      புறப்பொருள் வெண்பா மாலை

அவிநயனார்

  •      அவிநயம் (மறைந்த தமிழ் நூல்)

கல்லாடர்

  •      கல்லாடம்
  •      கலாவியல் (மறைந்த தமிழ் நூல்)

திவாகரர்

  •      திவாகர நிகண்டு

குடமூக்கில் பகவர்

  •      வாசுதேவனார் சிந்தம்

நீலகண்டனார்

  •      இறையனார் களவியல் உரை

அவிரோதியார்

  •      எம்பாவை

கலிதயனார்

  •      யாப்பு நூல்

பாடலானார்

  •      யாப்பு நூல்

குணபத்திராசாரியார்

  •      ஸ்ரீபுராணம்
  •      அடிநூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      அணி இயல் (மறைந்த தமிழ் நூல்)
  •      ஆசிரியமுறி (மறைந்த தமிழ் நூல்)

சிகண்டி

  •      இசை நுணுக்கம்
  •      இரணியம்
  •     கடகண்டு (மறைந்த தமிழ் நூல்)
  •      கந்தர்வ நூல்
  •      கலியாண காதை (மறைந்த தமிழ் நூல்)
  •    காலகேசி (மறைந்த தமிழ் நூல்)
  •      சங்க யாப்பு (மறைந்த தமிழ் நூல்)
  •      சயந்தம் (மறைந்த தமிழ் நூல்)
  •      சித்தாந்தத் தொகை (மறைந்த தமிழ் நூல்)
  •      தந்திரவாக்கியம் (மறைந்த தமிழ் நூல்)
  •      திருப்பதிகம் (மறைந்த தமிழ் நூல்)
  •      தும்பிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)
  •      தேசிக மாலை (மறைந்த தமிழ் நூல்)

நந்திவர்மனின் மாற்றாந்தாயின் பிள்ளைகள் நால்வரில் ஒருவர்

  •      நந்திக் கலம்பகம்
  •      பசந்தம்
  •      பருப்பதம்
  •      பன்னிரு படலம் (மறைந்த தமிழ் நூல்)
  •      பாட்டியல் நூல்
  •      பாவைப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)
  •      பிங்கலகேசி (மறைந்த தமிழ் நூல்)
  •      புணர்ப்பாவை (மறைந்த தமிழ் நூல்)
  •      புத்த நூல்
  •      புத்தமதக் கண்டன நூல்
  •      புராண சாகரம் (மறைந்த தமிழ் நூல்)
  •      பெரியபம்மம் (மறைந்த தமிழ் நூல்)
  •      பொய்கையார் நூல்
  •      போக்கியம் (மறைந்த தமிழ் நூல்)
  •      மணியாரம் (மறைந்த தமிழ் நூல்)
  •      மதுவிச்சை
  •      மந்திரநூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      மாபுராணம் (மறைந்த தமிழ் நூல்)
  •      மார்க்கண்டேயனார் காஞ்சி (மறைந்த தமிழ் நூல்)
  •      மானாவூர்ப் பதிகம்
  •      மோதிரப் பாட்டு (மறைந்த தமிழ் நூல்)
  •      யாப்பு நூல
  •      யாழ்நூல்
  •      வஞ்சிப்பாட்டு (மறைந்த தமிழ் நூல்)
  •      வளையாபதி
  •      விம்பசாரக் கதை
  •      விளக்கத்தார் கூத்து

நம்மாழ்வார்

  •     திருவாசிரியம்
  •     திருவாய் மொழி
  •     திருவிருத்தம்
  •     பெரிய திருவந்தாதி

கம்பர்

  •     கம்ப இராமாயணம் (இராம காதை)

மதுரகவியாழ்வார்

  •     கண்ணிநுண் சிறுத்தாம்பு
  •      இசை மரபு

மாதங்க முனிவர்

  •      பிருகத்தேசி
  •      அரச சந்தம்
  •     அவிநந்த மாலை (மறைந்த தமிழ் நூல்)

யாமளேந்திரர்

  •      இந்திரகாளியம் (மறைந்த தமிழ் நூல்)
  •      பரணர் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்)
  •      பொய்கையார் பாட்டியல் (மறைந்த தமிழ் நூல்)
  •      செயிற்றியம் (மறைந்த தமிழ் நூல்)
  •      அஞ்சனகேசி
  •      தத்துவதரிசனம்

தொடரும்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!