இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி

#Srilanka Cricket
Prasu
4 years ago
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4