பத்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 39
#Article
#history
#Tamil People
Mugunthan Mugunthan
2 years ago
பத்தாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
பிங்கல முனிவர்
- பிங்கல நிகண்டு
உபேந்திராச்சாரியார்
- சினேந்திரமாலை (சோதிட நூல்)
வேம்பையர் கோன் நாராயணன்
- சிராமலை அந்தாதி (திருச்சிராப்பள்ளி அந்தாதி)
- அமிர்தபதி (அமிர்தமதி)
தோலாமொழித் தேவர்
- சூளாமணி
நக்கீரதேவ நாயனார்
- கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
- கார் எட்டு
- கோபப் பிரசாதம்
- திருஈங்கோய்மாலை எழுபது
- திருஎழு கூற்றிருக்கை
- திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
- திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
- பெருந்தேவ பாணி
- போற்றிக் கலிவெண்பா
பட்டினத்தடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்)
- கோயில் நான்மணிமாலை
- திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி
- திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது
- திருக்கழுமல மும்மணிக்கோவை
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
கபில தேவநாயனார்
- சிவபெருமான் திரு அந்தாதி
- சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
- மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
கல்லாடதேவர்
- திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
பரணர்
- சிவபெருமான் திருஅந்தாதி
நாதகுத்தனார்
- குண்டலகேசி
ஈசுவரமுனி
- ஈசுவரமுனி தனியன்
உய்யக்கொண்டார்
- உய்யக்கொண்டார் தனியன்
குருகை காவலப்பன்
- குருகை காவலப்பன் தனியன்
- சாசனப் பாடல்கள்
திருக்கண்ணமங்கையாண்டான்
- திருக்கண்ணமங்கையாண்டான் தனியன்
- திருப்பல்லாண்டு
- திருவிசைப்பா
- திரையக் காணம்
- தேசிக மாலை
- நாரத சரிதை (மறைந்த தமிழ் நூல்)
- பிங்கல சரிதை
- நீலகேசி
- பன்னிரு பாட்டியல்
- பழனிக்கோவை
- பெரும்பொருள் விளக்கம்
- மங்கல சரிதை
மணக்கால் நம்பி
- மணக்கால் நம்பி தனியன்
தருமர் மணக்குடவர்
- மணக்குடவர் உரை
- மெய்க்கீர்த்திப் பாடல்கள்
நாதமுனிகள்
- வங்கிபுரத்து ஆய்ச்சி தனியன்
- வாமன சரிதை
ராவணன்
- சிந்தாமணி வைத்திய நூல்கள்
- ப்ரஸ்னதந்த்ரம்
- வக்கினக்கிரந்தம் (வக்கானிக்கிரந்தம்)
பதினோராம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
அமிர்தசாகரர்
- யாப்பருங்கலக்காரிகை
- யாப்பருங்கலம்
திருமலைநம்பி
- அமலனாதிபிரான் தனியன்
நம்பியாண்டார் நம்பி
- ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
- திரு உலா மாலை
- திருக்கலம்பகம்
- திருச்சண்பை விருத்தம்
- திருத்தொகை
- திருத்தொண்டர் திருவந்தாதி
- திருநாரையூர் இரட்டை மணிமாலை
- திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை
- திருமும்மணிக்கோவை
கல்லாடர்
- கல்லாடம்
கச்சியப்பர்
- வீரசோழியம்
திருநாராயண பட்டன் (எ) கவி குமுதசந்திரபண்டிதன்
- குலோத்துங்க சோழன் சரிதை
பரிப்பெருமாள்
- திருக்குறள் உரை
இளம்பூரணர்
- தொல்காப்பிய உரை
- ஓவிய நூல் (மறைந்த தமிழ் நூல்)
பொன்னவன்
- கனா நூல் (மறைந்த தமிழ் நூல்)
- களவு நூல் (மறைந்த தமிழ் நூல்)
- கோள் நூல் (மறைந்த தமிழ் நூல்)
- குண நூல் (மறைந்த தமிழ் நூல்)
- கூடல சங்கமத்துப் பரணி
- கொப்பத்துப் பரணி
- சிலப்பதிகார அரும்பதவுரை
திருக்கச்சி நம்பி
- திருச்சந்த விருத்தத் தனியன்கள்
- திருவள்ளுவ மாலை
சொட்டை நம்பிகள்
- திருவாய்மொழித் தனியன்
திருவரங்கப் பெருமாளரையர்
- தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி தனியன்
- யாப்பருங்கல விருத்தியுரை
குணசாகரர்
- யாப்பருங்கலக் காரிகையுரை
ஆளவந்தார்
- ஆகமப் பிரமாண்யம்
தொடரும்....