பத்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 39

#Article #history #Tamil People
பத்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 39

பத்தாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

பிங்கல முனிவர்

  •      பிங்கல நிகண்டு

உபேந்திராச்சாரியார்

  •      சினேந்திரமாலை (சோதிட நூல்)

வேம்பையர் கோன் நாராயணன்

  •      சிராமலை அந்தாதி (திருச்சிராப்பள்ளி அந்தாதி)
  •      அமிர்தபதி (அமிர்தமதி)

தோலாமொழித் தேவர்

  •      சூளாமணி

நக்கீரதேவ நாயனார்

  •     கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
  •     கார் எட்டு
  •     கோபப் பிரசாதம்
  •     திருஈங்கோய்மாலை எழுபது
  •     திருஎழு கூற்றிருக்கை
  •     திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
  •     திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
  •     பெருந்தேவ பாணி
  •     போற்றிக் கலிவெண்பா

பட்டினத்தடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்)

  •     கோயில் நான்மணிமாலை
  •     திரு ஏகம்பமுடையார் திரு அந்தாதி
  •     திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது
  •     திருக்கழுமல மும்மணிக்கோவை
  •     திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கபில தேவநாயனார்

  •     சிவபெருமான் திரு அந்தாதி
  •     சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
  •     மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கல்லாடதேவர்

  •     திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

பரணர்

  •     சிவபெருமான் திருஅந்தாதி

நாதகுத்தனார்

  •     குண்டலகேசி

ஈசுவரமுனி

  •      ஈசுவரமுனி தனியன்

உய்யக்கொண்டார்

  •      உய்யக்கொண்டார் தனியன்

குருகை காவலப்பன்

  •      குருகை காவலப்பன் தனியன்
  •      சாசனப் பாடல்கள்

திருக்கண்ணமங்கையாண்டான்

  •      திருக்கண்ணமங்கையாண்டான் தனியன்
  •      திருப்பல்லாண்டு
  •      திருவிசைப்பா
  •      திரையக் காணம்
  •      தேசிக மாலை
  •      நாரத சரிதை (மறைந்த தமிழ் நூல்)
  •      பிங்கல சரிதை
  •     நீலகேசி
  •      பன்னிரு பாட்டியல்
  •      பழனிக்கோவை
  •      பெரும்பொருள் விளக்கம்
  •      மங்கல சரிதை

மணக்கால் நம்பி

  •      மணக்கால் நம்பி தனியன்

தருமர் மணக்குடவர்

  •      மணக்குடவர் உரை
  •      மெய்க்கீர்த்திப் பாடல்கள்

நாதமுனிகள்

  •      வங்கிபுரத்து ஆய்ச்சி தனியன்
  •      வாமன சரிதை

ராவணன்

  •      சிந்தாமணி வைத்திய நூல்கள்
  •      ப்ரஸ்னதந்த்ரம்
  •      வக்கினக்கிரந்தம் (வக்கானிக்கிரந்தம்)

பதினோராம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

அமிர்தசாகரர்

  •      யாப்பருங்கலக்காரிகை
  •      யாப்பருங்கலம்

திருமலைநம்பி

  •      அமலனாதிபிரான் தனியன்

நம்பியாண்டார் நம்பி

  •      ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
  •      கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
  •      திரு உலா மாலை
  •      திருக்கலம்பகம்
  •      திருச்சண்பை விருத்தம்
  •      திருத்தொகை
  •      திருத்தொண்டர் திருவந்தாதி
  •      திருநாரையூர் இரட்டை மணிமாலை
  •      திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை
  •      திருமும்மணிக்கோவை

கல்லாடர்

  •      கல்லாடம்

கச்சியப்பர்

  •      வீரசோழியம்

திருநாராயண பட்டன் (எ) கவி குமுதசந்திரபண்டிதன்

  •      குலோத்துங்க சோழன் சரிதை

பரிப்பெருமாள்

  •      திருக்குறள் உரை

இளம்பூரணர்

  •      தொல்காப்பிய உரை
  •      ஓவிய நூல் (மறைந்த தமிழ் நூல்)

பொன்னவன்

  •      கனா நூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      களவு நூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      கோள் நூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      குண நூல் (மறைந்த தமிழ் நூல்)
  •      கூடல சங்கமத்துப் பரணி
  •      கொப்பத்துப் பரணி
  •      சிலப்பதிகார அரும்பதவுரை

திருக்கச்சி நம்பி

  •      திருச்சந்த விருத்தத் தனியன்கள்
  •      திருவள்ளுவ மாலை

சொட்டை நம்பிகள்

  •      திருவாய்மொழித் தனியன்

திருவரங்கப் பெருமாளரையர்

  •      தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி தனியன்
  •      யாப்பருங்கல விருத்தியுரை

குணசாகரர்

  •      யாப்பருங்கலக் காரிகையுரை

ஆளவந்தார்

  •      ஆகமப் பிரமாண்யம்

தொடரும்....