பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 40.
#history
#Article
#Tamil People
Mugunthan Mugunthan
2 years ago
பன்னிரெண்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி
- அஷ்டாதச புராணம்
- கன்னிவன (திருப்பாதிரிப்புலியூர்) புராணம்
- பூம்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) நாடகம்
அம்பிகாபதி
- அம்பிகாபதி கோவை
ஒளவையார்
- ஆத்திசூடி
- கொன்றைவேந்தன்
- மூதுரை
- நல்வழி
- நாலு கோடிப் பாடல்கள்
கம்பர்
- ஏரெழுபது
- சடகோபரந்தாதி
- திருக்கை வழக்கம்
- சரசுவதி அந்தாதி
செயங்கொண்டார்
- கலிங்கத்துப் பரணி
ஒட்டக் கூத்தர்
- அரும்பைத் தொள்ளாயிரம்
- எதிர் நூல்
- இராசராசசோழன் உலா (மூவருலா)
- ஈட்டி எழுபது
- உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)
- கண்டன்கோவை
- காங்கேயன் நாலாயிரக் கோவை
- குலோத்துங்க சோழன் உலா (மூவருலா)
- குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
- தக்கயாகப்பரணி
- தில்லையுலா
- விக்கிரமசோழன் உலா (மூவருலா)
- எழுப் பெழுவது
சேக்கிழார்
- பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்)
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்
- திருஉந்தியார்
- திருக்களிற்றுப்படியார்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
- விஞ்ஞான சாரம்
- பிரமேயசாரம்
கந்தியார்
- உதயணகுமார காவியம்
- சிந்தாமணிப் பரிபாடல்
- அஞ்ஞவதைப் பரணி
- அருங்கலச் செப்பு
திருக்குருகைப்பிரான் பிள்ளான்
- ஆறாயிரப்படி
திருஅரங்கத்தமுதனார்
- இராமானுச நூற்றந்தாதி
- கண்டனலங்காரம்
குணாதித்தன்சேய்
- காகுத்தன் கதை
பண்டிதராசர்
- தஷிண கைலாசபுராணம்
அடியார்க்கு நல்லார்
- சிலப்பதிகார உரை
- சூரன்வதைப் பரணி
வாகீச முனிவர்
- ஞானாமிர்தம்
தண்டியாச்சாரியார்
- தண்டியலங்காரம்
- திருக்கோவையார் உரை
திருஅரங்கத்தமுதனார்
- திருப்பதிக்கோவை
நெற்குன்றவாணர்
- திருப்புகலூர் அந்தாதி
அனந்தாழ்வான்
- திருவாய்மொழித் தனியன்
- தீபங்குடிப் பத்து
கிடாம்பியாச்சான்
- நம்மாழ்வார் திருவிருத்தத் தனியன்
குணவீர பண்டிதர்
- நேமிநாதம்
- பாசவதைப் பரணி
திருக்குருகைப்பிரான் பிள்ளான்
- பிள்ளான் ரகசியம்
- புறநானூற்று உரை
பராசரபட்டர்
- கைசிக புராண உரை
- மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்
- மோகவதைப் பரணி
- திருக்குருகை மான்மியம்
வச்சணந்தி தேவர்
- வச்சணந்தி மாலை
- வச்சத் தொள்ளாயிரம்
பெருந்தேவனார்
- வீரசோழிய உரை
தொடரும்...