பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 40.

#history #Article #Tamil People
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 40.

பன்னிரெண்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

வீரைத்தலைவன் பரசமய கோளரி மாமுனி

  •      அஷ்டாதச புராணம்
  •      கன்னிவன (திருப்பாதிரிப்புலியூர்) புராணம்
  •      பூம்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்) நாடகம்

அம்பிகாபதி

  •      அம்பிகாபதி கோவை

ஒளவையார்

  •     ஆத்திசூடி
  •     கொன்றைவேந்தன்
  •     மூதுரை
  •     நல்வழி
  •     நாலு கோடிப் பாடல்கள்

கம்பர்

  •      ஏரெழுபது
  •      சடகோபரந்தாதி
  •      திருக்கை வழக்கம்
  •      சரசுவதி அந்தாதி

செயங்கொண்டார்

  •      கலிங்கத்துப் பரணி

ஒட்டக் கூத்தர்

  •      அரும்பைத் தொள்ளாயிரம்
  •      எதிர் நூல்
  •      இராசராசசோழன் உலா (மூவருலா)
  •      ஈட்டி எழுபது
  •      உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)
  •      கண்டன்கோவை
  •      காங்கேயன் நாலாயிரக் கோவை
  •      குலோத்துங்க சோழன் உலா (மூவருலா)
  •      குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  •      தக்கயாகப்பரணி
  •      தில்லையுலா
  •      விக்கிரமசோழன் உலா (மூவருலா)
  •      எழுப் பெழுவது

சேக்கிழார்

  •     பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்)

திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

  •     திருஉந்தியார்
  •     திருக்களிற்றுப்படியார்

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

  •      விஞ்ஞான சாரம்
  •      பிரமேயசாரம்

கந்தியார்

  •      உதயணகுமார காவியம்
  •      சிந்தாமணிப் பரிபாடல்
  •      அஞ்ஞவதைப் பரணி
  •    அருங்கலச் செப்பு

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

  •      ஆறாயிரப்படி

திருஅரங்கத்தமுதனார்

  •      இராமானுச நூற்றந்தாதி
  •      கண்டனலங்காரம்

குணாதித்தன்சேய்

  •     காகுத்தன் கதை

பண்டிதராசர்

  •      தஷிண கைலாசபுராணம்

அடியார்க்கு நல்லார்

  •      சிலப்பதிகார உரை
  •      சூரன்வதைப் பரணி

வாகீச முனிவர்

  •      ஞானாமிர்தம்

தண்டியாச்சாரியார்

  •      தண்டியலங்காரம்
  •      திருக்கோவையார் உரை

திருஅரங்கத்தமுதனார்

  •      திருப்பதிக்கோவை

நெற்குன்றவாணர்

  •      திருப்புகலூர் அந்தாதி

அனந்தாழ்வான்

  •      திருவாய்மொழித் தனியன்
  •      தீபங்குடிப் பத்து

கிடாம்பியாச்சான்

  •      நம்மாழ்வார் திருவிருத்தத் தனியன்

குணவீர பண்டிதர்

  •      நேமிநாதம்
  •      பாசவதைப் பரணி

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

  •      பிள்ளான் ரகசியம்
  •      புறநானூற்று உரை

பராசரபட்டர்

  •      கைசிக புராண உரை
  •      மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்
  •      மோகவதைப் பரணி
  •      திருக்குருகை மான்மியம்

வச்சணந்தி தேவர்

  •      வச்சணந்தி மாலை
  •      வச்சத் தொள்ளாயிரம்

பெருந்தேவனார்

  •      வீரசோழிய உரை

தொடரும்...