இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 11-02-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 11-02-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அறிவு

ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்
அதிகம் சந்தித்துப்பார்..
வாழ்க்கையில் தத்துவம்
மட்டும் அல்ல..
அறிவும் தானாகவே வரும்...!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-பாடம்

தெரிஞ்சவங்க கிட்ட
கொடுத்த
பணமும்..
தெரியாகவங்க கிட்ட
கொடுத்த அன்பும்..
கண்டிப்பா வாழ்க்கைல
மறக்கவே
முடியாத அளவுக்கு ஒரு
பாடம் கற்று
கொடுக்கும்...

பொன்மொழி - 03 -

தலைப்பு:-கடவுள்

24 மணி நேரமும் கோவிலில்
இருக்கும் பிச்சைக்காரனுக்கு காட்டிடாத
ஒரு நல்ல வழியை 
கடவுள் பக்தனுக்கு
காட்டிடவா போகிறான்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-பெறுதல்

எதைப் பெற வேண்டும்
என்பதில் தெளிவாக இரு.
இல்லாவிட்டால் உன்னால்
எதையும் பெறமுடியாது....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-தாய்

அடுத்தவர்கள் மீது
புகார்கூறி ஓடிவரும் குழந்தையிடம்,
நீ முதலில் என்ன செய்தாய்
என்று கேட்கும் தாய்..
இந்த சமூகத்திற்கு நல்ல
பிள்ளையை தருவாள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4