பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -41

பதின்மூன்றாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
முனைப்பாடியார்
- அறநெறிச்சாரம்
நாற்கவிராச நம்பி
- அகப்பொருள் விளக்கம் (நம்பியகப் பொருள்)
புகழேந்திப் புலவர்
- நளவெண்பா
- அல்லி அரசாணி மாலை
- செஞ்சிக் கலம்பகம்
மெய்கண்டார்
- சிவஞானபோதம்
- இருமுப்பத்தாரியப்பதி
அருணந்தி சிவாசாரியார்
- இருபா இருபஃது
- சிவஞான சித்தியார்
மனவாசகங் கடந்தார்
- உண்மை விளக்கம்
பெரியவாச்சான் பிள்ளை
- இருபத்து நாலாயிரப்படி
- கலியன் அருள்பாடு
- திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
- திருப்பாவை மூவாயிரப்படி
- பாசுரப்படி ராமாயணம்
- பெரியவாச்சான் பிள்ளை திருமொழி உரை
- மணிப்பிரவாள வியாக்கியானம்
காலிங்கர் (காளிங்கர்)
- காலிங்கர் உரை
பதினான்காம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
உமாபதி சிவாச்சாரியார்
- உண்மை நெறி விளக்கம்
- கொடிக்கவி
- கோயிற்புராணம்
- சங்கற்ப நிராகரணம்
- சிவப்பிரகாசம்
- சேக்கிழார் புராணம்
- திருமுறைகண்ட புராணம்
- திருமுறைத்திரட்டு
- திருவருட்பயன்
- திருத்தொண்டர் புராணசாரம்
- நெஞ்சுவிடுதூது
- போற்றிப்பஃறொடை
- வினா வெண்பா
பிள்ளை லோகாசாரியார்
- அட்டாதச ரகசியங்கள்
- வசன பூஷணம்
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
- அமலனாதிபிரான் வியாக்கியானம்
- அருளிச்செயல் ரகசியம்
- ஆசார்ய ஹிருதயம்
- கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியானம்
- திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானம்
- திருவந்தாதி வியாக்கியானம்
- மாணிக்கமாலை
இரட்டைப்புலவர் (குருடர் இளஞ்சூரியர், முடவர் முதுசூரியர்)
- ஏகாம்பரநாதர் வண்ணம்
- காஞ்சி ஏகாம்பரநாதர் உலா
- தியாகேசர் பஞ்சரத்தினம்
- திருஆமாத்தூர்க்கலம்பகம்
- தில்லைக்கலம்பகம்
- மூவர் அம்மானைப் பாடல்கள்
சம்பந்த முனிவர்
- சிவானந்தமாலை
- சிற்றம்பல நாடிகள் தாலாட்டு
- திருவாரூர்ப் புராணம்
- சிற்றம்பல நாடிகள் வெண்பா
தேவேந்திர மாமுனிவர்
- சீவசம்போதனை
சீகாழித் தத்துவப் பிரகாசர்
(கி.பி.1350 - கி.பி.1375)
- தத்துவப்பிரகாசம்
- துகளறுபோதக் கட்டளை
திருக்கலம்பகம்
- திருநூற்றந்தாதி
- வரையறுத்த பாட்டியல்
காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்
- துகளறு போதம்
- திருப்புன்முறுவல்
- சிவப்பிரகாசக்கருத்துரை சூத்திரம்
- திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல்
- வினாவெண்பா
- திருச்சிற்றம்பலநாடிகள் கட்டளை
- இரங்கல் மூன்று
வேதாந்த தேசிகர்
- தேசிகப்பிரபந்தம்
நவநீத நாடர்
- நவநீதப்பாட்டியல் (கலித்துறைப்பாட்டியல்)
- அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்
(கி.பி.1300 - கி.பி.1350)
- ஞானபூசாகரணம்
- ஞானபூசாவிதி்
- ஞானதீக்ஷாவிதி
- ஞான அந்தியேட்டி
- போசன விதி
மயிலைநாதர்
- நன்னூல் உரை
- நிகண்டு சூடாமணி
சமயதிவாகர முனிவர்
- நீலகேசி விருத்தியுரை
ஒளவையார்
- ஞானக் குறள்
- விநாயகர் அகவல்
- அசதிக்கோவை
- பந்தனந்தாதி
பட்டினத்தார்
- பட்டினத்தார் பாடல்கள்
- பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு
பத்திரகிரியார்
- பத்திரகிரியார் பாடல்கள்
- அருட்புலம்பல்
- பல்சந்த மாலை
வெற்றிமாலைக் கவிராயர்
- திருச்செந்தூர்ப் புராணம்
பரம முனிவர்
- சித்தாந்த சாரம்
தொல்காப்பியத் தேவர்
- திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்
அவிரோதி ஆழ்வார்
- திருநூற்றந்தாதி
- மெய்ஞான விளக்கம்
- கப்பல் கோவை
விழா சோலைப் பிள்ளை
- சப்த காதை
போசராசர்
- சரகோடி மாலை
வில்லிபுத்தூரார்
- மகாபாரதம்
சங்கரநாராயணர்
- மதுரைக்கோவை
நையினார் ஆசிரியர்
- பிள்ளை அந்தாதி
மெய்மொழித் தேவர்
- மெய்மொழிச் சரிதை
சம்பந்த சரணாலயர்
- தத்துவ விளக்கம்
கோவை அம்பலநாதத் தம்பிரான்
(கி.பி.1375 - கி.பி.1400)
- ரூப சொரூப அகவல்
- பிரசாத அகவல்
காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர்
(கி.பி.1350 - கி.பி.1375)
- சிவானந்த மாலை
- ஸ்ரீபுராணம்
தொடரும்...



