பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -41

#history #Article #Tamil People
பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் -41

பதின்மூன்றாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

முனைப்பாடியார்

  •      அறநெறிச்சாரம்

நாற்கவிராச நம்பி

  •    அகப்பொருள் விளக்கம் (நம்பியகப் பொருள்)

புகழேந்திப் புலவர்

  •      நளவெண்பா
  •      அல்லி அரசாணி மாலை
  •      செஞ்சிக் கலம்பகம்

மெய்கண்டார்

  •     சிவஞானபோதம்
  •      இருமுப்பத்தாரியப்பதி

அருணந்தி சிவாசாரியார்

  •     இருபா இருபஃது
  •     சிவஞான சித்தியார்

மனவாசகங் கடந்தார்

  •     உண்மை விளக்கம்

பெரியவாச்சான் பிள்ளை

  •      இருபத்து நாலாயிரப்படி
  •      கலியன் அருள்பாடு
  •      திரிமத சித்தாந்த சார சங்கிரகம்
  •      திருப்பாவை மூவாயிரப்படி
  •      பாசுரப்படி ராமாயணம்
  •      பெரியவாச்சான் பிள்ளை திருமொழி உரை
  •      மணிப்பிரவாள வியாக்கியானம்

காலிங்கர் (காளிங்கர்)

  •      காலிங்கர் உரை

பதினான்காம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

உமாபதி சிவாச்சாரியார்

  •     உண்மை நெறி விளக்கம்
  •     கொடிக்கவி
  •      கோயிற்புராணம்
  •     சங்கற்ப நிராகரணம்
  •     சிவப்பிரகாசம்
  •      சேக்கிழார் புராணம்
  •      திருமுறைகண்ட புராணம்
  •      திருமுறைத்திரட்டு
  •     திருவருட்பயன்
  •      திருத்தொண்டர் புராணசாரம்
  •     நெஞ்சுவிடுதூது
  •     போற்றிப்பஃறொடை
  •     வினா வெண்பா

பிள்ளை லோகாசாரியார்

  •      அட்டாதச ரகசியங்கள்
  •      வசன பூஷணம்

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

  •      அமலனாதிபிரான் வியாக்கியானம்
  •      அருளிச்செயல் ரகசியம்
  •      ஆசார்ய ஹிருதயம்
  •      கண்ணிநுண்சிறுத்தாம்பு வியாக்கியானம்
  •      திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்கியானம்
  •      திருவந்தாதி வியாக்கியானம்
  •      மாணிக்கமாலை

இரட்டைப்புலவர் (குருடர் இளஞ்சூரியர், முடவர் முதுசூரியர்)

  •      ஏகாம்பரநாதர் வண்ணம்
  •      காஞ்சி ஏகாம்பரநாதர் உலா
  •      தியாகேசர் பஞ்சரத்தினம்
  •      திருஆமாத்தூர்க்கலம்பகம்
  •      தில்லைக்கலம்பகம்
  •      மூவர் அம்மானைப் பாடல்கள்

சம்பந்த முனிவர்

  •      சிவானந்தமாலை
  •      சிற்றம்பல நாடிகள் தாலாட்டு
  •      திருவாரூர்ப் புராணம்
  •      சிற்றம்பல நாடிகள் வெண்பா

தேவேந்திர மாமுனிவர்

  •      சீவசம்போதனை

சீகாழித் தத்துவப் பிரகாசர்
(கி.பி.1350 - கி.பி.1375)

  •      தத்துவப்பிரகாசம்
  •      துகளறுபோதக் கட்டளை

     திருக்கலம்பகம்

  •      திருநூற்றந்தாதி
  •      வரையறுத்த பாட்டியல்

காழி பழுதைகட்டி சிற்றம்பலநாடி (எ) சிற்றம்பல நாடிகள்

  •      துகளறு போதம்
  •      திருப்புன்முறுவல்
  •      சிவப்பிரகாசக்கருத்துரை சூத்திரம்
  •      திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல்
  •      வினாவெண்பா
  •      திருச்சிற்றம்பலநாடிகள் கட்டளை
  •      இரங்கல் மூன்று

வேதாந்த தேசிகர்

  •      தேசிகப்பிரபந்தம்

நவநீத நாடர்

  • நவநீதப்பாட்டியல் (கலித்துறைப்பாட்டியல்)
  • அருள் நமச்சிவாயர் (எ) அருள் நமச்சிவாய தேசிகர்

(கி.பி.1300 - கி.பி.1350)

  •      ஞானபூசாகரணம்
  •      ஞானபூசாவிதி்
  •      ஞானதீக்ஷாவிதி
  •      ஞான அந்தியேட்டி
  •      போசன விதி

மயிலைநாதர்

  •      நன்னூல் உரை
  •      நிகண்டு சூடாமணி

சமயதிவாகர முனிவர்

  •      நீலகேசி விருத்தியுரை

ஒளவையார்

  •     ஞானக் குறள்
  •     விநாயகர் அகவல்
  •      அசதிக்கோவை
  •      பந்தனந்தாதி

பட்டினத்தார்

  •      பட்டினத்தார் பாடல்கள்
  •      பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு

பத்திரகிரியார்

  •      பத்திரகிரியார் பாடல்கள்
  •      அருட்புலம்பல்
  •      பல்சந்த மாலை

வெற்றிமாலைக் கவிராயர்

  •      திருச்செந்தூர்ப் புராணம்

பரம முனிவர்

  •      சித்தாந்த சாரம்

தொல்காப்பியத் தேவர்

  •      திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்

அவிரோதி ஆழ்வார்

  •      திருநூற்றந்தாதி
  •      மெய்ஞான விளக்கம்
  •      கப்பல் கோவை

விழா சோலைப் பிள்ளை

  •     சப்த காதை

போசராசர்

  •      சரகோடி மாலை

வில்லிபுத்தூரார்

  •      மகாபாரதம்

சங்கரநாராயணர்

  •      மதுரைக்கோவை

நையினார் ஆசிரியர்

  •      பிள்ளை அந்தாதி

மெய்மொழித் தேவர்

  •      மெய்மொழிச் சரிதை

சம்பந்த சரணாலயர்

  •      தத்துவ விளக்கம்

கோவை அம்பலநாதத் தம்பிரான்
(கி.பி.1375 - கி.பி.1400)

  •      ரூப சொரூப அகவல்
  •      பிரசாத அகவல்

காழி பழுதைகட்டி சம்பந்த முனிவர்
(கி.பி.1350 - கி.பி.1375)

  •      சிவானந்த மாலை
  •      ஸ்ரீபுராணம்

தொடரும்...