பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 42.
பதினைந்தாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
அருணகிரிநாதர்
(கி.பி.1370 - கி.பி.1450)
- கந்தர் அலங்காரம்
- கந்தர் அந்தாதி
- கந்தர் அனுபூதி
- திருஎழுகூற்றிருக்கை
- திருப்புகழ்
- திருவகுப்பு
- சேவல் விருத்தம்
- மயில் விருத்தம்
- வேல் விருத்தம்
போகர்
- போகர் 12,000
- சப்த காண்டம் 7000
- போகர் நிகண்டு 1700
- போகர் வைத்தியம் 1000
- போகர் சரக்கு வைப்பு 800
- போகர் ஜெனன சாகரம் 550
- போகர் கற்பம் 360
- போகர் உபதேசம் 150
- போகர் இரண விகடம் 100
- போகர் ஞானசாராம்சம் 100
- போகர் கற்ப சூத்திரம் 54
- போகர் வைத்திய சூத்திரம் 77
- போகர் மூப்பு சூத்திரம் 51
- போகர் ஞான சூத்திரம் 37
- போகர் அட்டாங்க யோகம் 24
- போகர் பூஜாவிதி 20
அகப்பேய்ச் சித்தர்
- அகப்பேய்சித்தர் பாடல்கள் 90
- வாத வைத்தியம்
- யோக ஞானப் பாடல்கள்
- பூரண ஞானம் 15
இடைக் காட்டுச்சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
குதம்பைச் சித்தர்
- குதம்பைச் சித்தர் பாடல்கள்
அழுகணிச் சித்தர்
- அழுகண் சித்தர் பாடல் 200
- ஞான சூத்திரம் 23
காடு வெளிச் சித்தர்
- காடுவெளிச் சித்தர் பாடல்
பாம்பாட்டிச் சித்தர்
- சித்தர் ஆரூடம்
- பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்
அதி மதுர கவிராயர்
- அதிமதுர கவிராயர் பாடல்கள்
காரியார்
- கணக்கதிகாரம்
பிரதிவாதி பயங்கரம்
- அண்ணன் அமலனடி பிரான்
- அடங்கன்முறை
நல்லூர் வீரை ஆசு கவிராயர்
- அரிச்சந்திர புராணம்
களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம்
- அட்டாங்க யோகக்குறள்
- சந்தான அகவல்
- அளவை விளக்கம்
- அளவை விளக்கம்2
- சகலாகமசாரம்
- தச காரியம்
- அனந்தகவி உரை
- ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்
மணவாள முனிகள்
- ஆர்த்திப் பிரபந்தம்
- உபதேச ரத்ன மாலை
- திருவாய்மொழி நூற்றந்தாதி
பகழிக் கூத்தர்
- திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
மதுரை சிவப்பிரகாசர்
(கி.பி.1475 - கி.பி.1500)
- இருபா இருபஃது உரை
- சிவப்பிரகாசம் உரை
காண்டியர்
- உதயண குமார காவியம்
- உவமான சங்கிரகம்
கண்ணுடைய வள்ளல்
- ஒழிவிலொடுக்கம்
- தேவார உரை
- தத்துவவிளக்கம்
- கந்தபுராணச் சுருக்கம்
- சிகரத்ன மாலை
- பஞ்சாக்கர மாலை
- கச்சி மாலை
- மயப்பிரகாசம்
- அத்துவைதக் கலிவெண்பா
- அதிரகசியம்
- குருமரபுசிந்தனை
- ஞானசாரம்
- நியதிப்பயன்
- ஞானவிளக்கம்
- சித்தாந்ததரிசனம்
- சிவஞானப்பிரகாசம்
- பஞ்சமலக்கழற்றி
- சிவஞானபோத விருத்தம்
- பேரானந்தசித்தியார்
- சுருதிசர்வவிளக்கம்
- திருமுகப்பாசுரம்
- உபதேச மாலை
- அதிகாரப் பிள்ளை
- மாயப் பிரளயம்
மதுரை ஞானப்பிரகாசர்
(கி.பி.1450 - கி.பி.1475)
- சிவப்பிரகாசம் உரை
- ஓங்குகோயில் புராணம்
- கபிலரகவல்
கயாதரர்
- கயாதர நிகண்டு
ஆதிவராக கவி
- காதம்பரி
- நவலிங்க லீலை
சிவஞான வள்ளல்
- சத்தியஞானபோதம்
- பதிபசுபாச விளக்கம்
- சித்தாந்ததரிசனம்
- உபதேச மாலை
- சிவஞானப்பிரகாச வெண்பா
- ஞான விளக்கம்
- அத்துவிதக் கலிவெண்பா
- அதிரகசியம்
- சிவகாமக்கச்சி மாலை
- கருணாமிர்தம்
- சுருதிசார விளக்கம்
- சிந்தனை வெண்பா
- நிராமய அந்தாதி
- திருமுகப்பாசுரம்
- குறுந்திரட்டு
காளமேகப்புலவர்
- சமுத்திர விலாசம்
- சித்திர மடல்
- திருஆனைக்காஉலா
- இராமயண வெண்பா
- சித்திர மடல்
- சிவப்பிரகாச வெண்பா
- தக்கயாகப் பரணி உரை
- தசாங்கம்
- தத்துவாமிர்தம்
உதீசித்தேவர்
- திருக்கலம்பகம்
பரிதியார்
- திருக்குறள் உரை
கடவுள் மாமுனிவர்
- திருவாதவூரடிகள் புராணம்
கல்லாடர்
- தொல்காப்பியச் சொல்லதிகார உரை
தெய்வச்சிலையார்
- தொல்காப்பியச் சொல்லதிகார உரை (விருத்தியுரை)
- நேமிநாதம் உரை
உத்தரநல்லூரார்
- நங்கை பாய்ச்சலூர்ப் பதிகம்
- பிராசாத தீபம்
- பிள்ளைத்திருநாமம்
சாமுண்டிதேவ நாயகர்
- புறப்பொருள் வெண்பா மாலையுரை
தத்துவராய சுவாமிகள்
(கி.பி.1450 - கி.பி.1475)
- சிவப்பிரகாச வெண்பா
- சின்னப்பூ வெண்பா (தத்துவசரிதை)
- வெண்பா அந்தாதி (தத்துவவிளக்கம்)
- அமிர்தசாரம்
- கலித்துறை அந்தாதி (தத்துவசாரம்)
- இரட்டைமணி மாலை (தத்துவதீபம்)
- நான்மணி மாலை (தத்துவ அனுபவம்)
- திருவடி மாலை
- போற்றி மாலை
- புகழ்ச்சி மாலை
- மும்மணிக் கோவை (தத்துவரூபம்)
- ஞானவிநோதன் கலம்பகம் (தத்துவ ஞானம்)
- கலிமடல் (தத்துவத் துணிவு)
- சிலேடை உலா (தத்துவ வாக்கியம்)
- உலா (தத்துவ காமியம்)
- நெஞ்சுவிடுதூது (தத்துவ நிச்சயம்)
- தசாங்கம் (தத்துவ போதம்)
- கலிப்பா (தத்துவ சித்தி)
- திருத்தாலாட்டு (தத்துவப் பிரகாசம்)
- பிள்ளைத் திருநாமம் (தத்துவ நிலையம்)
- அஞ்ஞவதைப் பரணி (தத்துவக் காட்சி)
- மோகவதைப் பரணி
- பாடுதுறை
- தத்துவாமிருதம்
- பெருந்திரட்டு (சிவப்பிரகாசப் பெருந்திரட்டு)
- குறுந்திரட்டு
- ஈசுரகீதை
- பிரமகீதை
- பெருந்துறை
- பேரானந்த சித்தியார்
கோனிரியப்ப நாவலர்
- உபதேச காண்டம்
ஞானவரோதய பண்டாரம்
- கந்தபுராணம் உபதேசகாண்டம்
உதிசித் தேவர்
- திருக்கலம்பகம்
பரவாதி கேசரியார்
- ஸ்ரீசைல வைபவம்
அப்பிள்ளைக்கவி
- வள்ளித் திருமணம்
- வாமன சங்கிரகம்
திருநெறி விளக்க முத்தையர்
- திருநெறி விளக்கம்
காளிமுத்து தாசி
- வருணகுலாதித்தன் மடல்
அப்புள்ளார்
- சம்பிரதாய சந்திரிகை
- அத்தியூர்க் கோவை
சசிவர்ணர்
- சசிவர்ணபோதம்
- ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
சட்டைநாத வள்ளல்
(கி.பி.1450 - கி.பி.1500)
- சதாசிவரூபம்
புண்ணாக்கீசர்
- ஞானப்பால்
- மெய்ஞ்ஞானம்
- மூப்பு
- சுண்ண செய்நீர்
- யோகப் பாடல்
- ஸ்ரீபுராணம்
தொடரும்.....