பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 42.

#history #Article #Tamil People
பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 42.

பதினைந்தாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

அருணகிரிநாதர்
(கி.பி.1370 - கி.பி.1450)

  •     கந்தர் அலங்காரம்
  •     கந்தர் அந்தாதி
  •     கந்தர் அனுபூதி
  •     திருஎழுகூற்றிருக்கை
  •     திருப்புகழ்
  •     திருவகுப்பு
  •     சேவல் விருத்தம்
  •     மயில் விருத்தம்
  •     வேல் விருத்தம்

போகர்

  •      போகர் 12,000
  •      சப்த காண்டம்  7000
  •      போகர் நிகண்டு  1700
  •      போகர் வைத்தியம்  1000
  •      போகர் சரக்கு வைப்பு  800
  •      போகர் ஜெனன சாகரம் 550
  •      போகர் கற்பம்  360
  •      போகர் உபதேசம் 150
  •      போகர் இரண விகடம் 100
  •      போகர் ஞானசாராம்சம்  100
  •      போகர் கற்ப சூத்திரம் 54
  •      போகர் வைத்திய சூத்திரம் 77
  •      போகர் மூப்பு சூத்திரம் 51
  •      போகர் ஞான சூத்திரம் 37
  •      போகர் அட்டாங்க யோகம் 24
  •      போகர் பூஜாவிதி 20

அகப்பேய்ச் சித்தர்

  •      அகப்பேய்சித்தர் பாடல்கள் 90
  •      வாத வைத்தியம்
  •      யோக ஞானப் பாடல்கள்
  •      பூரண ஞானம் 15

இடைக் காட்டுச்சித்தர்

  •      இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்

குதம்பைச் சித்தர்

  •      குதம்பைச் சித்தர் பாடல்கள்

அழுகணிச் சித்தர்

  •      அழுகண் சித்தர் பாடல் 200
  •      ஞான சூத்திரம் 23

 காடு வெளிச் சித்தர்

  •      காடுவெளிச் சித்தர் பாடல்

பாம்பாட்டிச் சித்தர்

  •      சித்தர் ஆரூடம்
  •      பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்

அதி மதுர கவிராயர்

  •      அதிமதுர கவிராயர் பாடல்கள்

காரியார்

  •      கணக்கதிகாரம்

பிரதிவாதி பயங்கரம்

  •      அண்ணன் அமலனடி பிரான்
  •      அடங்கன்முறை

நல்லூர் வீரை ஆசு கவிராயர்

  •      அரிச்சந்திர புராணம்

களந்தை ஞானப்பிரகாசர் பண்டாரம்

  •      அட்டாங்க யோகக்குறள்
  •      சந்தான அகவல்
  •      அளவை விளக்கம்
  •      அளவை விளக்கம்2
  •      சகலாகமசாரம்
  •      தச காரியம்
  •     அனந்தகவி உரை
  •    ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்

மணவாள முனிகள்

  •      ஆர்த்திப் பிரபந்தம்
  •      உபதேச ரத்ன மாலை
  •      திருவாய்மொழி நூற்றந்தாதி

பகழிக் கூத்தர்

  •      திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்

மதுரை சிவப்பிரகாசர்
(கி.பி.1475 - கி.பி.1500)

  •      இருபா இருபஃது உரை
  •      சிவப்பிரகாசம் உரை

காண்டியர்

  •      உதயண குமார காவியம்
  •      உவமான சங்கிரகம்

 கண்ணுடைய வள்ளல்

  •      ஒழிவிலொடுக்கம்
  •      தேவார உரை
  •      தத்துவவிளக்கம்
  •      கந்தபுராணச் சுருக்கம்
  •      சிகரத்ன மாலை
  •      பஞ்சாக்கர மாலை
  •      கச்சி மாலை
  •      மயப்பிரகாசம்
  •      அத்துவைதக் கலிவெண்பா
  •      அதிரகசியம்
  •      குருமரபுசிந்தனை
  •      ஞானசாரம்
  •      நியதிப்பயன்
  •      ஞானவிளக்கம்
  •      சித்தாந்ததரிசனம்
  •      சிவஞானப்பிரகாசம்
  •      பஞ்சமலக்கழற்றி
  •      சிவஞானபோத விருத்தம்
  •      பேரானந்தசித்தியார்
  •      சுருதிசர்வவிளக்கம்
  •      திருமுகப்பாசுரம்
  •      உபதேச மாலை
  •      அதிகாரப் பிள்ளை
  •      மாயப் பிரளயம்

மதுரை ஞானப்பிரகாசர்
(கி.பி.1450 - கி.பி.1475)

  •      சிவப்பிரகாசம் உரை
  •      ஓங்குகோயில் புராணம்
  •      கபிலரகவல்

கயாதரர்

  •      கயாதர நிகண்டு

ஆதிவராக கவி

  •      காதம்பரி
  •      நவலிங்க லீலை

சிவஞான வள்ளல்

  •      சத்தியஞானபோதம்
  •      பதிபசுபாச விளக்கம்
  •      சித்தாந்ததரிசனம்
  •      உபதேச மாலை
  •      சிவஞானப்பிரகாச வெண்பா
  •      ஞான விளக்கம்
  •      அத்துவிதக் கலிவெண்பா
  •      அதிரகசியம்
  •      சிவகாமக்கச்சி மாலை
  •      கருணாமிர்தம்
  •      சுருதிசார விளக்கம்
  •      சிந்தனை வெண்பா
  •      நிராமய அந்தாதி
  •      திருமுகப்பாசுரம்
  •      குறுந்திரட்டு

காளமேகப்புலவர்

  •      சமுத்திர விலாசம்
  •      சித்திர மடல்
  •      திருஆனைக்காஉலா
  •     இராமயண வெண்பா
  •      சித்திர மடல்
  •      சிவப்பிரகாச வெண்பா
  •     தக்கயாகப் பரணி உரை
  •     தசாங்கம்
  •      தத்துவாமிர்தம்

உதீசித்தேவர்

  •      திருக்கலம்பகம்

பரிதியார்

  •      திருக்குறள் உரை

கடவுள் மாமுனிவர்

  •      திருவாதவூரடிகள் புராணம்

கல்லாடர்

  •      தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தெய்வச்சிலையார்

  •      தொல்காப்பியச் சொல்லதிகார உரை (விருத்தியுரை)
  •      நேமிநாதம் உரை

உத்தரநல்லூரார்

  •      நங்கை பாய்ச்சலூர்ப் பதிகம்
  •      பிராசாத தீபம்
  •      பிள்ளைத்திருநாமம்

சாமுண்டிதேவ நாயகர்

  •      புறப்பொருள் வெண்பா மாலையுரை

 தத்துவராய சுவாமிகள்
(கி.பி.1450 - கி.பி.1475)

  •      சிவப்பிரகாச வெண்பா
  •      சின்னப்பூ வெண்பா (தத்துவசரிதை)
  •      வெண்பா அந்தாதி (தத்துவவிளக்கம்)
  •      அமிர்தசாரம்
  •      கலித்துறை அந்தாதி (தத்துவசாரம்)
  •      இரட்டைமணி மாலை (தத்துவதீபம்)
  •      நான்மணி மாலை (தத்துவ அனுபவம்)
  •      திருவடி மாலை
  •      போற்றி மாலை
  •      புகழ்ச்சி மாலை
  •      மும்மணிக் கோவை (தத்துவரூபம்)
  •      ஞானவிநோதன் கலம்பகம் (தத்துவ ஞானம்)
  •      கலிமடல் (தத்துவத் துணிவு)
  •      சிலேடை உலா (தத்துவ வாக்கியம்)
  •      உலா (தத்துவ காமியம்)
  •      நெஞ்சுவிடுதூது (தத்துவ நிச்சயம்)
  •      தசாங்கம் (தத்துவ போதம்)
  •      கலிப்பா (தத்துவ சித்தி)
  •      திருத்தாலாட்டு (தத்துவப் பிரகாசம்)
  •      பிள்ளைத் திருநாமம் (தத்துவ நிலையம்)
  •      அஞ்ஞவதைப் பரணி (தத்துவக் காட்சி)
  •      மோகவதைப் பரணி
  •      பாடுதுறை
  •      தத்துவாமிருதம்
  •      பெருந்திரட்டு (சிவப்பிரகாசப் பெருந்திரட்டு)
  •      குறுந்திரட்டு
  •      ஈசுரகீதை
  •      பிரமகீதை
  •      பெருந்துறை
  •      பேரானந்த சித்தியார்

கோனிரியப்ப நாவலர்

  •      உபதேச காண்டம்

ஞானவரோதய பண்டாரம்

  •      கந்தபுராணம் உபதேசகாண்டம்

உதிசித் தேவர்

  •      திருக்கலம்பகம்

பரவாதி கேசரியார்

  •      ஸ்ரீசைல வைபவம்

அப்பிள்ளைக்கவி

  •      வள்ளித் திருமணம்
  • வாமன சங்கிரகம்

திருநெறி விளக்க முத்தையர்

  •      திருநெறி விளக்கம்

காளிமுத்து தாசி

  •      வருணகுலாதித்தன் மடல்

அப்புள்ளார்

  •      சம்பிரதாய சந்திரிகை
  •      அத்தியூர்க் கோவை

சசிவர்ணர்

  •      சசிவர்ணபோதம்
  • ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

சட்டைநாத வள்ளல்
(கி.பி.1450 - கி.பி.1500)

  •      சதாசிவரூபம்

புண்ணாக்கீசர்

  •      ஞானப்பால்
  •      மெய்ஞ்ஞானம்
  •      மூப்பு
  •      சுண்ண செய்நீர்
  •      யோகப் பாடல்
  •      ஸ்ரீபுராணம்

தொடரும்.....