IPL Auction - 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

Prasu
4 years ago
IPL Auction  - 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

  • எம்.எஸ்.தோனி, ருத்ராஜ் கெயிக்வாட், ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீபக் சாஹர் 
  • அம்பதி ராயுடு, டிவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, துஷார் தேஷ்பாண்டே, கே.எம்.ஆசிப்
  • ஷிவம் டுபே, மகேஷ் தீக்‌ஷனா, ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர், சிமார்ஜித் சிங், டேவன் கான்வே
  • டிவைன் பிரெடோரியஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, சுப்ரான்ஷு சேனாபதி, முகேஷ் சவுத்ரி
  • பிரசாந்த் சோலங்கி, ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4