பதினாறாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 43.

#history #Article #Tamil People
பதினாறாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 43.

பதினாறாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

இரேவண சித்தர்

  •      அகராதி நிகண்டு
  •      சிவஞான தீபம்
  •      திருப்பட்டீச்சுர தலபுராணம்
  •      திருவலஞ்சுழி தலபுராணம்
  •      பரம ரகசியம்
  •      திருமேற்றளி தலபுராணம்
  • பிள்ளைலோகம் ஜீயர்
  •      அர்த்த பஞ்சகம்
  •      சப்த காதை
  •      திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்
  •      பிரபந்தத் தனியன்கள்
  •      இராமானுச நூற்றந்தாதி
  •      மணவாள மாமுனிகள் நூல் உரை

குகை நமச்சிவாயர்

  •      அருணகிரி அந்தாதி
  •      சோணகிரி மாலை
  •      சோணகிரி வெண்பா
  •      திருவருணைத் தனி வெண்பா

மறைஞான சம்பந்தர்

  •      கமலாலய புராணம்
  •      சிவதருமோத்திரம்
  •      சைவ சமய நெறி
  •      பதிபசுபாசப் பனுவல்
  •      சங்கற்ப நிராகரணம்
  •      பரமோபதேசம்
  •      இறைவனூர்பயன்
  •      ஓங்கு கோயிற் புராணம்
  •      தொல்காப்பியம் சிவமயம்
  •      திருக்கோயிற்குன்றம்
  •      சோமவாரகற்பம்
  •      பரமததிமிரபாநு
  •      சகலாகமசாரம்
  •      சிற்றம்பலநாடி மாலை
  •      சிற்றம்பலநாடி வெண்பா
  •      முத்தநிலை
  •      மகாசிவராத்திரிகற்பம்
  •      சடமணிக் கோவை

கமலை ஞானப்பிரகாசர்
(கி.பி.1525 - கி.பி.1566)

  •      அனுட்டான அகவல்
  •      சிவபூசை அகவல்
  •      சிவஞானபோதம்
  •      சிவானந்த போகம்
  •      திருஆனைக்கா புராணம் (தந்திவனப் புராணம்)
  •      திருமழுவாடிப் புராணம்
  •      திருவண்ணாமலைக் கோவை
  •      புட்ப விதி
  •      பூமாலை
  •      ஞான பள்ளு (திருவாரூர்ப் பள்ளு)
  •      அத்துவாக் கட்டளை
  •      பிரசாத மாலை
  •      ஆயிரப் பாடல்
  •      சிவகந்த போகசாரம்
  •      சாதி நூல்

செவ்வைச் சூடுவார்

  •      இதிகாச பாகவதம் (விண்டு பாகவதம்)

அதிவீரராம பாண்டியர்

  •      இலிங்க புராணம்
  •      காசிக் காண்டம்
  •      கூர்ம புராணம்
  •      நைடதம்
  •      மாக புராணம்
  •      வெற்றி வேற்கை (நறுந்தொகை)
  •      கொக்கோகம்
  •      வாயுசங்கிதை புராணம்

உலகநாத பண்டிதர்

  •      உலக நீதி

காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் (எ) கச்சி ஞானப்பிரகாசர்

  •      கச்சிக் கலம்பகம்
  •      கிருஷ்ணதேவராயர் மஞ்சரிப்பா
  •      திருப்பாசூர்ப் புராணம்

சோதிப்பிரகாசர்

  •      அஞ்ஞவதைப் பரணி
  •      மோகவதைப் பரணி
  •      சசிவன்னபோதம்

சம்பந்தசரணாலய சுவாமிகள்

  •      கந்த புராணச் சுருக்கம்

வரதுங்கராம பாண்டியன்

  •      கருவை கலித்துறை அந்தாதி
  •      திருக்கருவைப் பதிற்றுப்பத்தாந்தி
  •      பிரமோத்தர காண்டம் (பிரமோத்தர புராணம்)
  •      அம்பிகை மாலை
  •      கருவை வெண்பா அந்தாதி

திருமலை நாதர்

  •      சிதம்பர புராணம்

திருமலை நாதரின் மகனார் பரஞ்சோதியார்

  •      சிதம்பரப் பாட்டியல்

நிரம்ப அழகிய தேசிகர்

  •      சிவஞான சித்தியார் சுபக்க உரை
  •      சேது புராணம்
  •      திருஐயாற்றுப் புராணம்
  •      திருப்பரங்கிரிப் புராணம்
  •      குருஞானசம்பந்தர்மாலை
  •      திருவருட்பயன் உரை
  •      வேணு வன புராணம்

சிவாக்கிரக யோகிகள் (எ) சிவக்கொழுந்து தேசிகர்

  •      சிவஞான சித்தியார் சுபக்க, பரபக்க உரை
  •      சிவநெறிப் பிரகாசம்
  •      சைவசன்னியாச பத்தாதி
  •      சர்வஜனோத்தரா
  •      தேவிகலோத்தரா
  •      ஸ்ருதிசுக்திமாலை

அநதாரியப்ப புலவர்

  •      சுந்தர பாண்டியம்

மண்டல புருடர்

  •      சூடாமணி நிகண்டு
  •      ஸ்ரீ புராணம்

சேறைக்கவிராசப் பிள்ளை

  •      சேயூர் முருகன் உலா
  •      திருக்காளத்தி நாதருலா
  •      திருவாட்போக்கி நாதர் உலா

நஞ்சீயர் (மாதவாசார்யா)

  •      திருப்பள்ளியெழுச்சி வியாக்யானம்
  •      திருவாய்மொழி 9000படி உரை
  •      திருவிருத்தம் வியாக்யானம்
  •      பெரிய திருமொழி வியாக்யானம்

பரஞ்சோதி முனிவர்

  •      திருவிளையாடற் புராணம்

சங்கர நமச்சிவாயர்

  •      நன்னூல் உரை

- பலர் -

  •      பண்டார சாத்திரம்

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

  •      திருக்குருகை மான்மியம்
  •      மாறன் அகப்பொருள்
  •      மாறன் அலங்காரம்
  •      மாறன் பாப்பாவினம்
  •      திருப்பதிக் கோவை
  •      நம்பெருமாள் மும்மணிக் கோவை
  •      வேம்பத்தூரார் திருவிளையாடல்

குரு நமச்சிவாயர்
(கி.பி.1588 - கி.பி.1607)

  •      சிதம்பர வெண்பா
  •      பரமரகசிய மாலை
  •      அண்ணாமலை வெண்பா

வீரன் ஆசுகவிராயன்

  •      அரிச்சந்திர சரித்திரம்

ஹரிதாஸர்

  •      இருசமய விளக்கம்

லோக நாச்சியார்

  •      இராமாயண ஆசார்ய திவ்ய சரிதை

கருவூர் சித்தர்

  •      கருவூரார் வாத காவியம் 700
  •      கருவூரார் வைத்தியம் 500
  •      கருவூரார் யோக ஞானம் 500
  •      கருவூரார் பல திரட்டு 300
  •      கருவூரார் குரு நரல் சூத்திரம் 105
  •      கருவூரார் பூரண ஞானம் 100
  •      கருவூரார் மெய் சுருக்கம் 52
  •      கருவூரார் சிவஞானபோதம் 42
  •      கருவூரார் கற்ப விதி 39
  •      கருவூரார் மூப்பு சூத்திரம் 30
  •      கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்)
  •      கருவூரார் பூசாவிதி

காகபுசண்டர்

  •      குறள்

குருஞான சம்பந்தர்
(கி.பி.1550 - கி.பி.1575)

  •      சிவபோகாசாரம்
  •      சொக்கநாத வெண்பா
  •      பரமானந்தவிளக்கம்
  •      முத்திநிச்சயம்
  •      திரிபதார்த்த தசகாரிய அகவல்
  •      நவரத்தினமாலை
  •      பண்டாரக் கலித்துறை
  •      சொக்கநாத கலித்துறை
  •      பேரானந்தசித்தியார்

ஞானக்கூத்தர்

  •      திருவையாற்றுப் புராணம்

மறைஞான சம்பந்த தேசிகர்
(கி.பி.1525 - கி.பி.1575)

  •      அருணகிரி புராணம் (அருணாசல புராணம்)
  •      சிவஞானசித்தியார்
  •      திருவாரூர் புராணம்
  •      கூடல் புராணம்

சேனாதிராயர்

  •      நல்லைக் குறவஞ்சி
  •      நெல்லை வெண்பா

செவ்வை சூடுவார்

  •      ஸ்ரீமத் பாகவத புராணம்

அருளாள தாசர்

  •      ஸ்ரீமத் பாகவத புராணம்
  •      நாக குமார காவியம்

ஐயன் பெருமாள்

  •      புருரூவன் சரிதை

சிதம்பரநாத ஞானப்பிரகாசர்

  •      ஞானப் பள்ளு

சிதம்பரநாத கவி

  •      சங்கர விலாசம்

திருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரம்

  •      மழுவாடிப் புராணம்

சட்டைமுனி

  •      வாத காவியம்
  •      வகாரம் தீட்சை
  •      ஞான விளக்கம்
  •      இரசவாதம்
  •      சட்டைமுனிஞானம்
  •      சட்டைமுனி 1200
  •      முன்ஞானம்
  •      பின்ஞானம்
  •      திரிகாண்டம்
  •      சரக்கு வைப்பு
  •      நவரத்திண வைப்பு
  •      சடாட்சரக் கோவை
  •      கற்பம் 100
  •      வாத நிகண்டு
  •      வாத வைப்பு

புலிப்பாணி

  •      புலிப்பாணி வைத்தியம் 500
  •     புலிப்பாணி சோதிடம் 300
  •      புலிப்பாணி ஜாலம் 325
  •      புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200
  •      புலிப்பாணி பூஜாவிதி 50
  •      புலிப்பாணி சண்முக பூசை 30
  •      புலிப்பாணி சிமிழ் வித்தை 25
  •      புலிப்பாணி சூத்திர ஞானம் 12
  •      புலிப்பாணி சூத்திரம் 9 

நந்திசிவாக்கிர யோகி

  •      சிவநெறிப் பிரகாசம்

வீரை அம்பிகாபதி

  •      நெல்லை வராகக் கோவை

புராண திருமலைநாதர்

  •      சிதம்பர புராணம்
  •      சொக்கநாதர் உலா

தட்சிணாமூர்த்தி தேசிகர்

  •      தசகாரியம்
  •      உபதேசப் பஃறொடை

கொங்கணவர்

  •      கொங்கணவர் வாத காவியம் 
  •      முக்காண்டங்கள் 
  •      வைத்தியம் 200
  •      வாதசூத்திரம் 200
  •      ஞான சைதன்யம்
  •      வாலைக்கும்மி
  •      சரக்கு வைப்பு
  •      முப்பு சூத்திரம்
  •      ஞான வெண்பா
  •      உற்பத்தி ஞானம்
  •      சுத்த ஞானம்

தொடரும்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!