பதினேழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 44.
பதினேழாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்
அகோர முனிவர் (எ) அகோரசிவத் தியாகராச பண்டாரம்
- திருக்கானப்பேர்ப் புராணம்
- வேதாரண்ய புராணம்
- கும்பகோண புராணம்
ஆண்டிப் புலவர்
- ஆசிரிய நிகண்டு
சைவ எல்லப்ப நாவலர்
- திருவருணை அந்தாதி
- அருணாசலப் புராணம்
- திருவருணைக் கலம்பகம்
- செவ்வந்திப் புராணம்
- திருசெங்காட்டங்குடி புராணம்
- திருவிரிஞ்சைப் புராணம்
- தீர்த்தகிரிப் புராணம்
- திருவெண்காட்டுப் புராணம்
- சவுந்தர்யலகரி உரை
ஸ்ரீகுமர குருபர சுவாமிகள்
- காசித் துண்டி விநாயகர் பதிகம் (மறைந்த தமிழ் நூல்)
- திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
- மதுரை மீனாட்சியம்மை குறம்
- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
- வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
- பண்டார மும்மணிக் கோவை
- சிதம்பரச் செய்யுட் கோவை
- சிதம்பர மும்மணிக் கோவை
- கயிலைக் கலம்பகம் (மறைந்த தமிழ் நூல்)
- மதுரைக் கலம்பகம்
- காசிக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- திருவாரூர் நான்மணிமாலை
- மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
- தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
- நீதிநெறி விளக்கம்
(துறைமங்கலம்) சிவப்பிரகாச சுவாமி
- சோண சைல மாலை
- சிவப்பிரகாச விகாசம்
- சதமணி மாலை
- நால்வர் நான்மணி மாலை
- நிரோட்டக யமக அந்தாதி
- பழமலை அந்தாதி
- பிச்சாடன நவமணி மாலை
- கொச்சகக் கலிப்பா
- பெரியநாயகி அம்மை நெடுங்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
- நெடிலாசிரிய விருத்தம்
- பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை
- திருவெங்கைக் கோவை (மந்திரிக் கோவை)
- திருவெங்கைக் கலம்பகம்
- திருவெங்கை உலா
- திருவெங்கை அலங்காரம்
- சிவநாம மகிமை
- இஷ்டலிங்கப் அபிஷேக மாலை
- இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில்
- இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில்
- இஷ்டலிங்கக் நிரஞ்சன மாலை
- திருச்செந்தில் அந்தாதி
- ஏசுமத நிராகரணம்
- கைத்தல மாலை
- பிக்ஷாதன நவமணிமாலை
- தலவெண்பா
- திருச்சிற்றம்பலக் கோவை (ராஜக் கோவை)
- சிவஞானபாலையதேசிகர் தாலாட்டு
- சிவஞானபாலையதேசிகர் நெஞ்சுவிடுதூது
- சிவஞானபாலையதேசிகர் திருப்பள்ளியெழுச்சி
- சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
- சிவஞானபாலையதேசிகர் கலம்பகம்
- திருக்கூவப் புராணம்
- கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும் (காளத்தி புராணம்)
- வேதாந்த சூடாமணி
- சித்தாந்த சிகாமணி
- பிரபுலிங்க லீலை
- தர்க்க பரிபாஷை (மொழிபெயர்ப்பு)
- நன்னெறி
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- அழகர் அந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
- திருவரங்கக் கலம்பகம் (அஷ்டப் பிரபந்தம்)
- திருவரங்க அந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
- திருவரங்க மாலை (அஷ்டப் பிரபந்தம்)
- திருவரங்க ஊசல் (அஷ்டப் பிரபந்தம்)
- திருவேங்கடத் தந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
- திருவேங்கட மாலை (அஷ்டப் பிரபந்தம்)
- நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
படிக்காசுப் புலவர்
- தொண்டை மண்டல சதகம்
- சிவந்தெழுந்த பல்லவன் உலா
- சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்
- உமைபாகர் பதிகம்
- பாம்பலங்காரர் வருக்கக் கோவை
- புள்ளிருக்கும்வேளூர்க் கலம்பகம்
அந்தகக் கவி வீரராகவ முதலியார்
- திருக்கழுக்குன்ற புராணம்
- திருக்கழுக்குன்றத்து உலா
- திருக்கழுக்குன்றத்து மாலை
- திருவாரூர் உலா
- சேயூர்க் கலம்பகம்
- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
- பரராச சிங்க வண்ணம்
- கீழ்வேளுர் உலா
- கயத்தாற்று அரசன் உலா
- சந்திரவாணன் கோவை
- பஞ்சரத்தினம்
சுப்பிரதீபக் கவிராயர்
- கூளப்ப நாயக்கன் காதல்
- கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது
துறையூர் ஞானக்கூத்தர்
- விருத்தாசல புராணம்
- திருவிடைமருதூர் புராணம்
திருமேனி இரத்தின கவிராயர்
- புலவராற்றுப்படை
வைத்திய நாத நாவலர் (எ) வைத்தியநாத தேசிகர்
- திருவாரூர்ப் பன்மணி மாலை
- பாசவதைப் பரணி
- திருநல்லூர்ப் புராணம்
- கமலாலய அம்மை பிள்ளைத்தமிழ்
- மயிலம்மை பிள்ளைத் தமிழ்
- திருமுல்லைவாயிற் புராணம்
- வாட்போக்கி புராணம்
- இலக்கணவிளக்கம் சிறப்புப்பாயிரம்
சுப்பிரமணிய தீட்சிதர்
- பிரயோக விவேகம்
சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர்
- தசகாரியம் (எ) பண்டார சாத்திரம்
- சிவஞான போதச் சூர்ணிக்கொத்து
- திருச்செந்திற் கலம்பகம்
- நீதி சதகம்
- சிருங்கார சதகம்
- வைராக்கிய சதகம்
- இலக்கணக் கொத்து
சங்கர நமச்சிவாயப் புலவர்
- நன்னூல் விருத்தியுரை
தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி)
- ஞானோபதேச காண்டம்
- மந்திர மாலை
- ஆத்தும நிர்ணயம்
- தூஷணதிக்காரம்
- சத்திய வேத இலட்சணம்
- சகுண நிவாரணம்
- பரமசூட்சும அபிப்ராயம்
- கடவுள் நிர்ணயம்
- புனர்ஜென்ம ஆட்சேபம்
- நித்ய ஜீவன சல்லாபம்
- தத்துவக் கண்ணாடி
- ஏசுநாதர் சரித்திரம்
- தவசுச் சதகம்
- ஞானதீபிகை
- நீதிச்சொல்
- அநித்திய நித்திய வித்யாசம்
- பிரபஞ்ச விரோத வித்யாசம்
ஹென்றிக் பாதிரியார்
- தம்பிரான் வணக்கம்
- கிரீசித்தாணி வணக்கம்
சீகன்பால்கு ஐயர்
- தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கணம்
- தமிழ் - இலத்தீன் அகராதி
- பைபிள் - தமிழ் மொழி பெயர்ப்பு
ஆபி டூபாய் பாதிரியார்
- இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்
ஆறுமுக சுவாமி
- நித்தானபூதி
- சிவஞானசித்தியார் சுபக்கம் உரை
மாதை திருவேங்கட நாதர்
- பிரபோத சந்திரோதயம்
வேம்பத்தூர் ஆளவந்தார்
- யோக வாசிட்டம்
ஆனந்தக் கவிராயர்
- சென்னைக் கலம்பகம்
- செயமுருகன் பிள்ளைத்தமிழ்
- சந்திரவாணன் கோவை
சீனிச் சர்க்கரைப் புலவர்
- புகையிலை விடுதூது
- திருச்செந்தூர் கோவை
ஏகசந்தக் கிராகி
- வடமாலை வெண்பா
சவ்வாதுப் புலவர்
- முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
- நாகைக் கலம்பகம்
- மதீனத்தந்தாதி
கடிகை முத்துப் புலவர்
- சமுத்திர விலாசம்
அழகிய சிற்றம்பலக் கவிராயர்
- தாழசிங்க மாலை
அண்ட சுவாமிக் கவிராயர்
- தனிச்செய்யுட் சிந்தாமணி
நமச்சிவாய தம்பிரான்
(கி.பி.1650 - கி.பி.1700)
- வினாவெண்பா உரை
- சிவப்பிரகாசம் உரை
- சிவஞானசித்தியார் சுபக்கம் உரை
- இருபாவிருபது உரை
பாலசுப்பிரமணிய கவிராயர்
- பழநித் தலபுராணம்
- கந்தர் நாடகம்
- பழநி அந்தாதி
- திராவிடவேத நிர்ணயம்
- பஞ்சரத்தின சபாதிகை
- சைவசித்தாந்த தரிசனம்
வைத்தியநாத முனிவர்
- வியாகிரபாத புராணம்
மாசிலாமணி தேசிகர்
(கி.பி.1625 - கி.பி.1658)
- திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்
வெள்ளியம்பல தம்பிரான்
(கி.பி.1650)
- ஞானவரண விளக்கம்
- ஞானசம்பந்தர் சமூகமாலை
- தாலாட்டு
- திருப்பள்ளியெழுச்சி
- முத்திநிச்சயச் சிற்றுரை
- சிவஞான சித்தியார் விரிவுரை
- வெள்ளைபாடல்
சித்தர் சிவப்பிரகாசர் (எ) (துறையூர்)சிவப்பிரகாச சுவாமி
(கி.பி.1600 - கி.பி.1700)
- திருக்கழுக்குன்ற மாலை
- அத்துவித வெண்பா
- கணபாஷித இரத்தினமாலை
- சதகத்திரயம்
- அனுபவசட்ஸ்தலம்
- திருவாலந்துறைச்சிந்து
கந்தசாமிப் புலவர்
(கி.பி.1621 - கி.பி.1682)
- திருப்பூவணப் புராணம்
- திருப்பூவணநாதர் உலா
- திருப்பூவணவாயில் புராணம்
- புஷ்பவனநாதர்வண்ணம்
- திருப்பூவணதாள வகுப்பு
- தீர்த்த வகுப்பா
- மூர்த்தி வகுப்பா
வேலைய தேசிகர்
- சீகாளத்திப் புராணம் (கடைசி 12 சுருக்கங்கள்)
- நல்லூர் என்ற வழங்குகின்ற வில்வாரண்ய ஸ்தலபுராணம்
- திருவைக்காவூர்ப் புராணம்
- வீரசிங்காதன புராணம்
- இஷ்டலிங்கக் கைத்தலமாலை
- மயிலை இரட்டைமணிமாலை
- குருநமச்சிவாய லீலை
- பாரிவாத லீலை
- மயிலத்துல்லா
நிரம்ப அழகியர்
- பஞ்சநதிப் புராணம்
- செப்பேசர் புராணம்
திருவாவடுதுறை சுவாமிநாத முனிவர்
- துறைசைப் புராணம்
திருஞானசம்பந்த தேசிகர்
- சிவபோகசாரம்
சுவாமிநாத தேசிகர்
- சந்தானாசாரிய புராணம்
சிவஞான தேசிகர்
- காசிசேத்திரத்திருவருட்பாட்டிரட்டு
சிதம்பரநாத தேசிகர்
- தசகாரியம்
சாமிநாத தேசிகர்
- பழமைக் கோவை
சிதம்பர தேசிகர்
- உபதேச உண்மை
- உபதேசக் கட்டலை
- பஞ்சாதிகார விளக்கம்
- திருப்போரூர்ச் சந்நிதிமுறை
- தோத்திர மாலை
- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
தொடரும்....