பதினேழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 44.

#history #Article #Tamil People
பதினேழாம் நூற்றாண்டில் தமிழர் உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா? தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 44.

பதினேழாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்

அகோர முனிவர் (எ) அகோரசிவத் தியாகராச பண்டாரம்

  •      திருக்கானப்பேர்ப் புராணம்
  •      வேதாரண்ய புராணம்
  •      கும்பகோண புராணம்

ஆண்டிப் புலவர்

  •      ஆசிரிய நிகண்டு

சைவ எல்லப்ப நாவலர்

  •      திருவருணை அந்தாதி
  •      அருணாசலப் புராணம்
  •      திருவருணைக் கலம்பகம்
  •      செவ்வந்திப் புராணம்
  •      திருசெங்காட்டங்குடி புராணம்
  •      திருவிரிஞ்சைப் புராணம்
  •      தீர்த்தகிரிப் புராணம்
  •      திருவெண்காட்டுப் புராணம்
  •      சவுந்தர்யலகரி உரை

ஸ்ரீகுமர குருபர சுவாமிகள்

  •      காசித் துண்டி விநாயகர் பதிகம் (மறைந்த தமிழ் நூல்)
  •      திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
  •      மதுரை மீனாட்சியம்மை குறம்
  •      மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
  •      வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்
  •      பண்டார மும்மணிக் கோவை
  •      சிதம்பரச் செய்யுட் கோவை
  •      சிதம்பர மும்மணிக் கோவை
  •      கயிலைக் கலம்பகம் (மறைந்த தமிழ் நூல்)
  •      மதுரைக் கலம்பகம்
  •      காசிக் கலம்பகம்
  •      சகலகலாவல்லி மாலை
  •      திருவாரூர் நான்மணிமாலை
  •      மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
  •      தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
  •      நீதிநெறி விளக்கம்

(துறைமங்கலம்) சிவப்பிரகாச சுவாமி

  •      சோண சைல மாலை
  •      சிவப்பிரகாச விகாசம்
  •      சதமணி மாலை
  •      நால்வர் நான்மணி மாலை
  •      நிரோட்டக யமக அந்தாதி
  •      பழமலை அந்தாதி
  •      பிச்சாடன நவமணி மாலை
  •      கொச்சகக் கலிப்பா
  •      பெரியநாயகி அம்மை நெடுங்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
  •      நெடிலாசிரிய விருத்தம்
  •      பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை
  •      திருவெங்கைக் கோவை (மந்திரிக் கோவை)
  •      திருவெங்கைக் கலம்பகம்
  •      திருவெங்கை உலா
  •      திருவெங்கை அலங்காரம்
  •      சிவநாம மகிமை
  •      இஷ்டலிங்கப் அபிஷேக மாலை
  •      இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில்
  •      இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில்
  •      இஷ்டலிங்கக் நிரஞ்சன மாலை
  •      திருச்செந்தில் அந்தாதி
  •      ஏசுமத நிராகரணம்
  •      கைத்தல மாலை
  •      பிக்ஷாதன நவமணிமாலை
  •      தலவெண்பா
  •      திருச்சிற்றம்பலக் கோவை (ராஜக் கோவை)
  •      சிவஞானபாலையதேசிகர் தாலாட்டு
  •      சிவஞானபாலையதேசிகர் நெஞ்சுவிடுதூது
  •      சிவஞானபாலையதேசிகர் திருப்பள்ளியெழுச்சி
  •      சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  •      சிவஞானபாலையதேசிகர் கலம்பகம்
  •      திருக்கூவப் புராணம்
  •      கண்ணப்பச் சருக்கமும் நக்கீரச் சருக்கமும் (காளத்தி புராணம்)
  •      வேதாந்த சூடாமணி
  •      சித்தாந்த சிகாமணி
  •      பிரபுலிங்க லீலை
  •      தர்க்க பரிபாஷை (மொழிபெயர்ப்பு)
  •      நன்னெறி

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

  •      அழகர் அந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவரங்கக் கலம்பகம் (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவரங்க அந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவரங்க மாலை (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவரங்க ஊசல் (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவேங்கடத் தந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)
  •      திருவேங்கட மாலை (அஷ்டப் பிரபந்தம்)
  •      நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி (அஷ்டப் பிரபந்தம்)

படிக்காசுப் புலவர்

  •      தொண்டை மண்டல சதகம்
  •      சிவந்தெழுந்த பல்லவன் உலா
  •      சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ்
  •      உமைபாகர் பதிகம்
  •      பாம்பலங்காரர் வருக்கக் கோவை
  •      புள்ளிருக்கும்வேளூர்க் கலம்பகம்

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

  •      திருக்கழுக்குன்ற புராணம்
  •      திருக்கழுக்குன்றத்து உலா
  •      திருக்கழுக்குன்றத்து மாலை
  •      திருவாரூர் உலா
  •      சேயூர்க் கலம்பகம்
  •      சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
  •      பரராச சிங்க வண்ணம்
  •      கீழ்வேளுர் உலா
  •      கயத்தாற்று அரசன் உலா
  •      சந்திரவாணன் கோவை
  •      பஞ்சரத்தினம்

சுப்பிரதீபக் கவிராயர்

  •      கூளப்ப நாயக்கன் காதல்
  •      கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது

 துறையூர் ஞானக்கூத்தர்

  •      விருத்தாசல புராணம்
  •      திருவிடைமருதூர் புராணம்

திருமேனி இரத்தின கவிராயர்

  •      புலவராற்றுப்படை

வைத்திய நாத நாவலர் (எ) வைத்தியநாத தேசிகர்

  •      திருவாரூர்ப் பன்மணி மாலை
  •      பாசவதைப் பரணி
  •      திருநல்லூர்ப் புராணம்
  •      கமலாலய அம்மை பிள்ளைத்தமிழ்
  •      மயிலம்மை பிள்ளைத் தமிழ்
  •      திருமுல்லைவாயிற் புராணம்
  •      வாட்போக்கி புராணம்
  •      இலக்கணவிளக்கம் சிறப்புப்பாயிரம்

சுப்பிரமணிய தீட்சிதர்

  •      பிரயோக விவேகம்

சாமிநாத தேசிகர் (எ) ஈசான தேசிகர்

  •      தசகாரியம் (எ) பண்டார சாத்திரம்
  •      சிவஞான போதச் சூர்ணிக்கொத்து
  •      திருச்செந்திற் கலம்பகம்
  •      நீதி சதகம்
  •      சிருங்கார சதகம்
  •      வைராக்கிய சதகம்
  •      இலக்கணக் கொத்து

சங்கர நமச்சிவாயப் புலவர்

  •      நன்னூல் விருத்தியுரை

தத்துவ போதகர் (ராபர்ட்-டி-நொபிலி)

  •      ஞானோபதேச காண்டம்
  •      மந்திர மாலை
  •      ஆத்தும நிர்ணயம்
  •      தூஷணதிக்காரம்
  •      சத்திய வேத இலட்சணம்
  •      சகுண நிவாரணம்
  •      பரமசூட்சும அபிப்ராயம்
  •      கடவுள் நிர்ணயம்
  •      புனர்ஜென்ம ஆட்சேபம்
  •      நித்ய ஜீவன சல்லாபம்
  •      தத்துவக் கண்ணாடி
  •      ஏசுநாதர் சரித்திரம்
  •      தவசுச் சதகம்
  •      ஞானதீபிகை
  •      நீதிச்சொல்
  •      அநித்திய நித்திய வித்யாசம்
  •      பிரபஞ்ச விரோத வித்யாசம்

ஹென்றிக் பாதிரியார்

  •      தம்பிரான் வணக்கம்
  •      கிரீசித்தாணி வணக்கம்

சீகன்பால்கு ஐயர்

  •      தமிழ் - இலத்தீன் ஒப்பிலக்கணம்
  •      தமிழ் - இலத்தீன் அகராதி
  •      பைபிள் - தமிழ் மொழி பெயர்ப்பு

ஆபி டூபாய் பாதிரியார்

  •      இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்

ஆறுமுக சுவாமி

  •      நித்தானபூதி
  •      சிவஞானசித்தியார் சுபக்கம் உரை

மாதை திருவேங்கட நாதர்

  •      பிரபோத சந்திரோதயம்

வேம்பத்தூர் ஆளவந்தார்

  •      யோக வாசிட்டம்

ஆனந்தக் கவிராயர்

  •      சென்னைக் கலம்பகம்
  •      செயமுருகன் பிள்ளைத்தமிழ்
  •      சந்திரவாணன் கோவை

சீனிச் சர்க்கரைப் புலவர்

  •      புகையிலை விடுதூது
  •      திருச்செந்தூர் கோவை

ஏகசந்தக் கிராகி

  •      வடமாலை வெண்பா

சவ்வாதுப் புலவர்

  •      முகைதீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ்
  •      நாகைக் கலம்பகம்
  •      மதீனத்தந்தாதி

கடிகை முத்துப் புலவர்

  •      சமுத்திர விலாசம்

அழகிய சிற்றம்பலக் கவிராயர்

  •      தாழசிங்க மாலை

அண்ட சுவாமிக் கவிராயர்

  •      தனிச்செய்யுட் சிந்தாமணி

நமச்சிவாய தம்பிரான்
(கி.பி.1650 - கி.பி.1700)

  •      வினாவெண்பா உரை
  •      சிவப்பிரகாசம் உரை
  •      சிவஞானசித்தியார் சுபக்கம் உரை
  •      இருபாவிருபது உரை

பாலசுப்பிரமணிய கவிராயர்

  •      பழநித் தலபுராணம்
  •      கந்தர் நாடகம்
  •      பழநி அந்தாதி
  •      திராவிடவேத நிர்ணயம்
  •      பஞ்சரத்தின சபாதிகை
  •      சைவசித்தாந்த தரிசனம்

வைத்தியநாத முனிவர்

  •      வியாகிரபாத புராணம்

மாசிலாமணி தேசிகர்
(கி.பி.1625 - கி.பி.1658)

  •      திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்

வெள்ளியம்பல தம்பிரான்
(கி.பி.1650)

  •      ஞானவரண விளக்கம்
  •      ஞானசம்பந்தர் சமூகமாலை
  •      தாலாட்டு
  •      திருப்பள்ளியெழுச்சி
  •      முத்திநிச்சயச் சிற்றுரை
  •      சிவஞான சித்தியார் விரிவுரை
  •      வெள்ளைபாடல்

சித்தர் சிவப்பிரகாசர் (எ) (துறையூர்)சிவப்பிரகாச சுவாமி
(கி.பி.1600 - கி.பி.1700)

  •      திருக்கழுக்குன்ற மாலை
  •      அத்துவித வெண்பா
  •      கணபாஷித இரத்தினமாலை
  •      சதகத்திரயம்
  •      அனுபவசட்ஸ்தலம்
  •      திருவாலந்துறைச்சிந்து

கந்தசாமிப் புலவர்
(கி.பி.1621 - கி.பி.1682)

  •      திருப்பூவணப் புராணம்
  •      திருப்பூவணநாதர் உலா
  •      திருப்பூவணவாயில் புராணம்
  •      புஷ்பவனநாதர்வண்ணம்
  •      திருப்பூவணதாள வகுப்பு
  •      தீர்த்த வகுப்பா
  •      மூர்த்தி வகுப்பா

வேலைய தேசிகர்

  •      சீகாளத்திப் புராணம் (கடைசி 12 சுருக்கங்கள்)
  •      நல்லூர் என்ற வழங்குகின்ற வில்வாரண்ய ஸ்தலபுராணம்
  •      திருவைக்காவூர்ப் புராணம்
  •      வீரசிங்காதன புராணம்
  •      இஷ்டலிங்கக் கைத்தலமாலை
  •      மயிலை இரட்டைமணிமாலை
  •      குருநமச்சிவாய லீலை
  •      பாரிவாத லீலை
  •      மயிலத்துல்லா

நிரம்ப அழகியர்

  •      பஞ்சநதிப் புராணம்
  •      செப்பேசர் புராணம்

திருவாவடுதுறை சுவாமிநாத முனிவர்

  •      துறைசைப் புராணம்

திருஞானசம்பந்த தேசிகர்

  •      சிவபோகசாரம்

 சுவாமிநாத தேசிகர்

  •      சந்தானாசாரிய புராணம்

சிவஞான தேசிகர்

  •      காசிசேத்திரத்திருவருட்பாட்டிரட்டு

சிதம்பரநாத தேசிகர்

  •      தசகாரியம்

சாமிநாத தேசிகர்

  •      பழமைக் கோவை

சிதம்பர தேசிகர்

  •      உபதேச உண்மை
  •      உபதேசக் கட்டலை
  •      பஞ்சாதிகார விளக்கம்
  •      திருப்போரூர்ச் சந்நிதிமுறை
  •      தோத்திர மாலை
  •      திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

தொடரும்....