48 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சலா உடன் சிகிச்சை எடுக்கவும்: சுகாதார பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
48 மணிநேரத்திற்கு மேல் காய்ச்சலா உடன் சிகிச்சை எடுக்கவும்: சுகாதார பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஒமைக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவது அவதானிக்கப்படுகின்றது. 

48 மணி நேரத்துக்கு மேலாகக் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்', என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.ஒமைக்ரோன்இ டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவது அவதானிக்கப்படுகின்றது. 

48 மணி நேரத்துக்கு மேலாகக் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவேண்டும்'இ என்று
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் தாங்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.