சஹரானின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

Mayoorikka
4 years ago
சஹரானின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹஷீமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4